Advertisment

மலையடிவாரத்தில் உலவும் யானை... 7 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையடிவாரத்தில் உலவும் யானையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் ஜீனியஸ்.

author-image
WebDesk
New Update
elepahnt 1

மலையடிவாரத்தில் உலவும் யானையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷனுக்கும் கண்ணாமூச்சிக்கும் ஒரே வித்தியாசம், கண்ணாமூச்சியில் உங்கள் கண்கள் கட்டப்பட்டிருக்கும். ஆப்டிகல் இல்யூஷனில் உங்கள் கண்கள் திறந்தே இருக்கும். இரண்டிலும் கண்டுபிடிப்பது கடினம்.

Advertisment

elepahnt 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையடிவாரத்தில் உலவும் யானையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் ஜீனியஸ். ஏனென்றால், இது உங்கள கண்களை ஏமாற்றும் மிகவும் கடினமான சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. பொதுவாக மனிதர்கள் பார்க்கும் கோணத்தை வைத்து ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அமைக்கப்படுகின்றன. மனிதர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. நீங்கள் தேட வேண்டிய விலங்கை ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு உங்கள் கவனத்தை வேறு ஒரு இடத்தில் ஈர்க்கும் வகையில் இருக்கும். ஒரே மாதிரியான வண்ணங்களில் இருப்பதால், உங்கள் கண்கள் அடையாளம் காண்பதில் ஏமாற்றம் அடையும். மூளை பிரித்தறிய முடியாமல் குழம்பிப் போகும்.

இதனால்தான் ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம் என்கிறோம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் ஆப்டிகல் இல்யூஷன் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு விளையாட்டு. இது ஒரு டிஜிட்டல் யுகத்தின் கண்ணாமூச்சி விளையாட்டு.

elepahnt 2

இந்த படம் Reddit தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுது போக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த படத்தில் மலையடிவாரத்தில் உலவும் யானையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, நீங்கள்தான் ஜீனியஸ். ஆனால், அந்த யானை மேலோட்டமான பார்வைக்கு தெரியாமல் உங்கள் கண்களை ஏமாற்றும். இந்த படத்தில் யானையைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. யானையைக் க்னடுபிடிங்க நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபியுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மலையடிவாரத்தில் யானை எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

elepahnt 2

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள யானையை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். யானை எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். யானை சிக்கும் பட்டென பிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் யானையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, யானை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

elepahnt 2

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment