scorecardresearch

தேயிலைத் தோட்டத்தில் புகுந்த பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெத்து பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தேயிலைத் தோட்டத்தில் புகுந்த பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கெத்து பாஸ்.

தேயிலைத் தோட்டத்தில் புகுந்த பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெத்து பாஸ்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால் சமீப காலமாக நெட்டிசன்கள் மத்தில் பிரபலமாகி வரும் ஒரு புதிர் விளையாட்டு. இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே இல்லை. ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள் நீங்களும் மயங்கிப் போவீர்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தேயிலைத் தோட்டத்தில் புகுந்த பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கெத்து பாஸ். ஏனென்றால், கெத்தானவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் புதிய அடிக்‌ஷனாகி இருக்கிறது. ஆனால், இது ஒரு சுவாரசியமான அடிக்‌ஷன். நாள் முழுவதும் கணினியில் வேலை செய்பவர்கள் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்வடையும்போது, அவர்களுக்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள்தான் மீண்டும் புது உற்சாகம் அளிக்கின்றன. அதிலும், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, பாம்பு கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடுத்தால் பரபரப்பாகித் தேடத் தொடங்கி விடுகிறார்கள். தேடுவது எவ்வளவு சுவாரசியமானது என்பது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலை ஏற்று விளையாடும் அனுபவ பூர்வமாகத் தெரிந்துகொள்வீர்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு பசுமையான தேயிலைத் தோட்டம் உள்ளது. இந்த தேயிலைத் தோட்டத்தில் ஒரு பாம்பு புகுந்துவிட்டது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கெத்து பாஸ். ஏனென்றால், கெத்தானவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் கெத்தானவர் என்று நிரூபிக்க இந்த சவாலை ஏற்று பாம்பை கண்டுபிடியுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெத்து பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கெத்தானவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். பாம்பு தேயிலையின் நிறத்தில் பச்சையாக இருக்கும். இன்னும் சரியாக சொல்லப் போனால் அது ஒரு பச்சைப் பாம்பு. தேயிலைகள் மீது கவனமாகத் தேடிப் பாருங்கள். பசைப் பாம்பு கண்ணில் படலாம்.

இப்போது நீங்கள் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கெத்துதான் பாஸ். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the entered snake into the tea estate within 5 seconds you are great

Best of Express