Advertisment

வீட்டு அருகே விளையாடும் 4 பூனைகள்… 12 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புலி

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷனில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருக்கும் 4 பூனைகள் எங்கே இருக்கிறது என 12 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் புலி நீங்கள்தான்.

author-image
WebDesk
New Update
வீட்டு அருகே விளையாடும் 4 பூனைகள்… 12 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புலி

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு பெரும் சூறாவளியை போலத் தாக்கிக்கொண்டிருக்கிறது. தினமும் ஆயிரக் கணக்கான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை நோக்கி படையெடுக்கிறார்கள். இணையத்தில் இப்படி ஒரு ஆரவாரமும் பரபரப்பு சத்தமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷனில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருக்கும் 4 பூனைகள் எங்கே இருக்கிறது என 12 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புலி. ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு அடிக்‌ஷனாக மாறியிருக்கிறது. ஆனால், இது தீங்கில்லாத அடிக்‌ஷன். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிக எளிதாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்கலாம்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Tariq Tahir தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு வீட்டு அருகே 4 பூனைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த பூனைகள் எங்கே இருக்கிறது என சாதாரணமாக மேலோட்டாமகப் பார்த்தால் தெரியாது. அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷனில் படத்தில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருக்கும் 4 பூனைகள் எங்கே இருக்கிறது என 12 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புலி. ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் 4 பூனைகள் எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் புலி. உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் 4 பூனைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். 4 பூனைகளும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment