ஓவியத்தில் மறைந்திருக்கும் பேய்… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள டிஜிட்டல் ஓவியத்தில் வரிசையாக நிற்கும் மனிதர்களுக்கு இடையே உள்ள பேயை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள டிஜிட்டல் ஓவியத்தில் வரிசையாக நிற்கும் மனிதர்களுக்கு இடையே உள்ள பேயை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் ஒரு ஒரு உணர்ச்சிப் பூர்வமான த்ரில்லிங்கான விளையாட்டு. இந்த விளையாட்டில் ஸ்மார்ட்டாகத் தேடினால், நீங்களும் சூப்பர் பிளேயர்தான். இதில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். நீங்களும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

Advertisment
publive-image

நீங்கள் பலவிதமான ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்திருப்பீர்கள். சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, யானைகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்று பல வகையான ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டிருப்பீர்கள். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் வித்தியாசமானது. அப்படி என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா?

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள டிஜிட்டல் ஓவியத்தில் வரிசையாக நிற்கும் மனிதர்களுக்கு இடையே உள்ள பேயை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர்.

Advertisment
Advertisements

ஆப்டிகல் இல்யூஷன் மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தை அடிப்படையாக வைத்து புதிர்கள் வடிவமைக்கப்படுகின்றன. மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துதான் இந்த புதிர்கள் கேட்கப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த ஓவியத்தில் மனிதர்கள் வரிசையாக நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு இடையே ஒரு பேய் மறைந்திருக்கிறது. அந்த பேய் எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடித்து கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் மாஸ்டர்தான்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பேயைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் பேய் இல்லை என்று சொல்கிறார்கள் என்கிறார்கள். சிலர் பேய் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். இந்த படத்தில் பேயைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால் உங்களுக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.

ஆனால், சிலர் பேய் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பேய் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். மனிதர்களின் காலடியில் பாருங்கள். பேய் உங்களைப் பார்த்து பயம் காட்டலாம். -

இந்நேரம் நீங்கள் பேயைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் மாஸ்டர்தான். ஆனால், பேயைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு பேய் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: