காட்டெருமைகளுக்கு இடையே சிக்கிய ஆடு... 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கள் கில்லி - Optical illusion can you spot the goat among buffalos in this photo within 8 seconds | Indian Express Tamil

காட்டு எருமைகளுக்கு இடையே சிக்கிய ஆடு… 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப் பகுதியில் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்கும் காட்டெருமைகளுக்கு இடையே ஒரு ஆடு சிக்கி இருக்கிறது. அந்த ஆட்டை 8 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி.

காட்டு எருமைகளுக்கு இடையே சிக்கிய ஆடு… 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது படங்கள் விடுக்கும் சவால்கள் கணினியில் வேலை நெருக்கடியில் சிக்கி சோர்ந்து போய் இருப்பவர்களை ரிலாக்ஸ் செய்து அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி லட்சக் கணக்கான நெட்டிசன்கள் படையெடுத்து செல்கிறார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்கள் விடுக்கும் சவால்கள் சுவாரசியமானவை. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் மறுபார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முதல் பார்வையில் மேலோட்டமாகப் பார்க்கும்போது தெரியாத விவரங்கள் எல்லாம் உற்றுப் பார்க்கும்போது தெரியும்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப் பகுதியில் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்கும் காட்டெருமைகளுக்கு இடையே ஒரு ஆடு சிக்கி இருக்கிறது. அந்த ஆட்டை 8 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது இன்று நேற்று உருவானது அல்ல. கி.மு 3,500 -இல் பண்டைய கிரேக்கர்கள் காலத்தில் ஆப்டிகல் இல்யூஷன் இருந்ததற்கான சான்றுகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். கி.மு 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் என்கிற தோற்ற மயக்கத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பழமையான சில சிற்பங்கள் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் அமைந்தவை. அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் பழமையானவை.

இந்த ஆப்டிகல் இல்யூஷன்படம் ஃபிரஷர்ஸ் லைவ் தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஒரு காட்டுப் பகுதியில் காட்டெருமைகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்கின்றன. இந்த காட்டெருமைக் கூட்டத்தில் ஒரு ஆடு சிக்கியிருக்கிறது. அந்த ஆடு எங்கே இருக்கிறது என்று 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஆட்டைக் கண்டுபிடித்து காப்பாற்றினால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, உங்கள் மூளையைக் குழப்பி தலைமுடியை பிச்சிக் கொள்ளச் செய்யும் சுவாராசியமான இணையப் பொழுதுபோக்கு புதிர். கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், நீங்கள் நிஜமாவே ஷார்ப் பாஸ்.

இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டெருமை கூட்டத்தில் சிக்கிய ஆட்டை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி கண்டுபிடித்து இருந்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள்தான் கில்லி. உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் ஆட்டைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், வலது ஓரத்தில் தேடுங்கள். படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து தேடுங்கள்.

இப்போது இந்த படத்தில் உள்ள ஆட்டை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் ஆடு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல, கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the goat among buffalos in this photo within 8 seconds

Best of Express