கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் பச்சை வண்ண மீன்… 10 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கதான் ‘ஃபர்ஸ்ட்’
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கடலுக்கு அடியில், ஆக்டோபஸ், கடல் குதிரைகள், சிப்பிகள், கடல் தாவரங்கள் இருக்கிறது. அவற்றுக்கு மத்தியில் ஒரு பச்சை வண்ண மீன் இருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் எங்கும் நிறைந்திருக்கிறது. முடிவில்லா குழப்பத்தை ஏற்படுத்தி நெட்டிசனளை காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி தருகிற விஷயமாக இருக்கிறது.
Advertisment
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கடலுக்கு அடியில், ஆக்டோபஸ், கடல் குதிரைகள், சிப்பிகள், கடல் தாவரங்கள் இருக்கிறது. அவற்றுக்கு மத்தியில் ஒரு பச்சை வண்ண மீன் இருக்கிறது. அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடித்தால், இந்த புதிர் விளையாட்டில் நீங்கள்தான் ஃபர்ஸ்ட்.
ஆப்டிகள் இல்யூஷன் படங்களுக்கு புகழ்பெற்ற ஹங்கேரிய ஓவியர் ஜெர்ஜ்லி டுடால்ஃப்தான் இந்த ஓவியத்தை வரைந்தவர். இந்தப் படத்தில் கடலின் அடி ஆழத்தில், ஆக்டோபஸ், கடல் குதிரைகள், சிப்பிகள், நட்சத்திர மீன், கடல் தாவரங்கள் எல்லாமே இருக்கிறது. அவற்றுக்கு இடையே, ஒரு சின்ன பச்சை வண்ண மீனை ஒலித்து வைத்திருக்கிறார் டுடால்ஃப். அந்த பச்சை வண்ண மீனைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று அனைவருக்கும் சவால் விடுத்துள்ளார்.
இந்த படத்தில் மறைந்திருக்கும் பச்சை வண்ண மீனை 10 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டால், இந்த புதிர் விளையாட்டில் நீங்கள்தான் ஃபர்ஸ்ட். கண்டுபிடித்துவீட்டீர்கள் என்றால் பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். அந்த பச்சை வண்ண மீன் இந்த படத்தில் வலது பக்கம் மறைந்திருக்கிறது.
இப்போது படத்தை நன்றாகப் பார்த்து, பச்சை வண்ண் மீன் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், பச்சை வண்ண மீன் எங்கே இருக்கிறது என்று கூறுகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து விளையாடுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”