Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் மனதில் மாயாஜாலங்களை நிகழ்த்துகிறது. பார்ப்பவர்களின் கண்களை ஏமாற்றுகிறது. சவால்களை ஏற்பவர்களின் மூளையைக் குழப்பி தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்கிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணனைச் சுற்றி எத்தனை புல்லாங்குழல்கள் இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. நீங்கள் கிருஷ்ண பக்தர் என்றால் ஆவலுடன் இந்த சவாலை எதிர்கொள்ளுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகள் நீங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத இடத்தில் நீங்கல் யோசிக்கவே முடியாத கோணத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் பொதுவாக மனிதர்கள் பார்க்கும் கோணத்தையும் ஒரு படத்தை எப்படி பார்த்து உணர்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்குகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணனைச் சுற்றி எத்தனை புல்லாங்குழல்கள் இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. நீங்கள் கிருஷ்ண பக்தர் என்றால் ஆவலுடன் இந்த சவாலை எதிர்கொள்ளுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானதாக உள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் உடனே உற்சாகம் அடைந்து வெறித்தமாகத் தேடத் தொடங்கி விடுகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களை ரிலாக்ஸ் செய்து உற்சாகப்படுத்தும்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் எத்தனை புல்லாங்குழல்கள் இருக்கிறது என சரியாக கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த படத்தில் அனைத்து புல்லாங்குழல்களையும் 10 நொடிகளுக்குள் கண்டுபிடித்திருந்தால் நீங்கள் கூர்மையான பார்வை உடைவர், உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் இந்த படத்தில் கிருஷ்ணனைச் சுற்றி தாங்கள் கண்டுபிடித்த புல்லாங்குழல்களின் எண்ணிக்கை சரியானதா என்ற சந்தேகம் இருக்கிறது. சிலர் 6 புல்லாங்குழல்கள் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள். சிலர் 7 புல்லாங்குழல்கள் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள். சிலர் 8 புல்லாங்குழல்கள் என்றும் சிலர் 9 புல்லாங்குழல்கள் என்றும் சிலர் 10 புல்லாங்குழல்கள் என்று கூறுகிறார்கள். இதனால், நீங்கள் இந்த படத்தில் கண்டுபிடித்த புல்லாங்குழல்களின் எண்ணிக்கையை சரிபார்த்துக்கொள்ள விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக இந்த கிருஷ்ணன் படத்தில் மொத்தம் 10 புல்லாங்குழல்கள் இருந்திருக்கின்றனர். இந்த படத்தில் 10 புல்லாங்குழல்களும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர் என்பது வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு அல்ல. கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிப்பவையாகவும் இருக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.