Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை வெறித்தனமாக விடை தேட வைத்திருக்கிறது. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகத்திலும் ஒரு சூறாவளியைப் போல தாகி வைரலாகி வருகிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன்படத்தில், ஒரு காட்டுப் பகுதியில் சிங்கம், புலி, யானை என விலங்குகள் பறவைகள் என மொத்தம் 12 விலங்குகள் இல்யூஷன் செய்து மறைக்கப்பட்டிருக்கிறது. அவற்றை 13 நொடிகளில் கண்டுபிடிச்சா நிஜமாவே நீங்க ஜீனியஸ் பாஸ். ஏனென்றால், அந்த அளவுக்கு கடினமானது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். முதல் பார்வையில் ஒரு மாதிரியகத் தெரியும். இரண்டாவது பார்வையில் வேறு ஒன்று தெரியும். இப்படி மாயா ஜாலங்களை நடத்தி உங்கள் மனதை மருளச் செய்யும். இதுதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சிறப்பம்சம். அதனால்தான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மயங்கிப் போய் விடைகளைத் தேடி வருகிறார்கள். ஆனால், இவை எல்லாமே ஒரு படத்தை நீங்கள் எப்படி பார்த்து உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. share.com பகிருந்துள்ள இந்த மழைக்காடு படத்தில், சிங்கம், புலி, யானை என 12 விலங்குகள் பறவைகள் மறைந்திருக்கிறது. அவற்றை 13 நொடிகளில் கண்டுபிடிகக் வேண்டும் என்ற சவாலை ஏற்றுக்கொண்டு பலரும் விடை தேடி வருகிறார்கள். ஆனால், இந்த சவால் கடினமானது என்பதால் நிறைய பேர் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தோல்வியை ஒப்புக்கொள்கிறார்கள். அதனால்தான், 12 விலங்குகளையும் கண்டுபிடிச்சா நீங்க நிஜமாவே ஜீனியஸ் என்று சொல்கிறோம்.
இந்நேரம் நீங்கள் 12 விலங்குகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஜீனியஸ்தான் பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றல் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய சில குறிப்புகளைத் தருகிறோம்.

எல்லா விலங்குகளும் இல்யூஷன் செய்யப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் வலது பக்கம் முதல் படம் முழுவதும் நன்றாக உற்று கவனித்தால் பல விலங்குகள் மறைக்கப்பட்டிருப்பது தெரியவரும். இப்போது இந்த படத்தை மீண்டும் ஒரு முறை கவனமாகப் பாருங்கள்.
இப்போது இந்த படத்தில் மறைந்திருக்கிற 12 விலங்குகள் பறவைகளைக் கண்டுபிடித்திவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். என்னென்ன விலங்குகள் பறவைகள் மறைந்திருக்கிறது என்பதை வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”