Advertisment

இந்த படத்துல மறைந்திருக்கும் 3 பச்சோந்திகள்... 10 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 3 பச்சோந்திகளை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chameleon

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 3 பச்சோந்திகளை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Dudolf

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை.  சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இந்த ஒளியியல் மாயைகளை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. அதிலும் விலங்குகளைப் பற்றிய ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி வருகிறது. அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது.

Advertisment

Chameleon

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 3 பச்சோந்திகளை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். இது ஒரு சிறந்த சோதனையாக இருக்கும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்களை ஏமாற்றக் கூடியவை, உங்கள் மனதை குழப்பக்கூடியவை. உங்கள் கண்களை ஏமாற்றி, உங்கள் மூளையைக் குழப்பி முழியைப் பிதுகும். நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய உருவம் மறைந்திருக்கும் இடத்தை விட்டுவிட்டு வேறு எங்கோ உங்கள் கவனத்தை இழுத்துச் செல்லும். மிகவும் சுவாரசியமான இந்த விளையாட்டை விளையாடிப் பாருங்கள்.

Chameleon

இந்த படத்தை ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களை வரைவடில் பிரபலமான ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 3 பச்சோந்திகளை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். இது ஒரு சிறந்த சோதனையாக இருக்கும்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மறைந்திருக்கும் 3 பச்சோந்திகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஜீனியஸ்தான், உங்களுக்கு பாராட்டுகள்.

Chameleon

ஆனால் சிலர் இந்த படத்தில் மறைந்திருக்கும் பச்சோந்திகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் மறைந்திருக்கும் 3 பச்சோந்திகளையும் கட்டம் கட்டி காட்டுகிறோம் பாருங்கள்.

Chameleon

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment