Advertisment

அழகான மூன்று பெண்கள்... மறைந்திருந்து பார்க்கும் 3 இளைஞர்கள்... 7 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகான மூன்று பெண்களை மறைந்திருந்து பார்க்கும் 3 இளைஞர்களை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி.

author-image
WebDesk
New Update
A 3 young men 1

இந்த படத்தில் அழகான மூன்று பெண்களை மறைந்திருந்து பார்க்கும் 3 இளைஞர்களை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Mighty Optical Illusions

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷ படத்தின் சவால்கள் நீங்கள் ஒரு காட்சியைப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்ளும் திறனையும் சிக்கலைத் தீர்க்கும் திறனையும் மேம்படுத்த உதவும். உங்கள் ஓய்வு நேரத்தை வேடிக்கையான மற்றும் சவாலான ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்களில் செலவிடுங்கள். 

Advertisment

A 3 young men 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகான மூன்று பெண்களை மறைந்திருந்து பார்க்கும் 3 இளைஞர்களை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

உங்கள் கூர்மையான பார்வை உங்கள் திறனின் ஒரு பகுதி. கூர்மையான பார்வைத் திறன் இருந்தால் மட்டுமெ ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை விரைவாக கண்டுபிடிக்க முடியும். நிச்சயமாக ஜீனியஸ்களால் இன்னும் விரைவாக கண்டுபிடிக்க முடியும். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் அமைப்பு, உங்கள் கவனத்தை வேறு எங்கோ ஈர்க்கும். விடை வேறு எங்கோ இருக்கும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பும் என்று கூறுகிறோம். சில ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளை, மிகவும் கூர்மையான பார்வையுடைய ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.

A 3 young men 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Mighty Optical Illusions தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகான மூன்று பெண்களை மறைந்திருந்து பார்க்கும் 3 இளைஞர்களை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் அழகான மூன்று பெண்களை மறைந்திருந்து பார்க்கும் 3 இளைஞர்களைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் மிகவும் கூர்மையான பார்வை உடைய பலே கில்லாடி. நீங்கள் ஆயிரத்தில் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்களுக்கு பாராட்டுகள்.

A 3 young men 2

ஆனால், சிலர் 3 இளைஞர்கள் எங்கே இருக்கிறார்கள் என கண்டுபிடிக்க முடியாமல் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம்.  இந்த படத்தை ஜூம் செய்து பாருங்கள். மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

நீங்கள் இப்போது இந்த படத்தில் மிகவும் எளிதாக 3 இளைஞர்களைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். ஆனாலும், சிலர் 3 இளைஞர்களை அடையாளம் காண முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக 3 இளைஞர்கள் எங்கே இருகிறார்கள் என வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.

A 3 young men 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment