Advertisment

பள்ளத்தாக்கில் மறைந்திருக்கும் 4 ஓநாய்கள்... 12 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

Optical illusion: இந்தப் படத்தில் பள்ளத்தாக்கில் மறைந்திருக்கும் நான்கு ஓநாய்களை 12 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க தான் கில்லி.

author-image
WebDesk
New Update
wolves 1

Credit: @hecticnick

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர் மிகவும் சுவாரசியமானது நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய விலங்கு வெளிப்படையாக நன்றாக தெரிகிறது என்று எளிதாக இருக்கும் என்று நினைத்தாள் மிகவும் சவாலாக இருக்கும் அதன் சுவாரசியத்தை நீங்களே பரிசோதித்துப் பாருங்கள்.

Advertisment

wolves 1
இந்த படத்தில் பள்ளத்தாக்கில் மறைந்திருக்கும் நான்கு ஓநாய்களை 12 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது அப்படி கண்டுபிடிச்சா நீங்க தான் கில்லி. ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள், அதன் சுவாரசியத்தில் நீங்களே மயங்கி போவீர்கள்.

பொதுவாக மனிதர்கள் ஒரு காட்சியை பார்க்கும் போது அந்த இடத்தில் இருக்கிற எல்லா விவரங்களையும் அறிவதில்லை அவர்களுக்கு தேவையான அல்லது கவனம் செலுத்துகிற உருவங்களை மட்டுமே அறிகிறார்கள் நுட்பமாக அல்லது அவர்களுக்கு முக்கியமில்லாத உருவங்கள் அவர்களின் புலனில் பதிவாவதில்லை. ஆனால், ஒரு மனிதன் மிகவும் நுட்பமாகவும் கூர்மையாகவும் இருக்க வேண்டும் என்றால் ஒரு காட்சியை பார்க்கும் போது அதில் இடம்பெறு இடம்பெறுகிற எல்லா விவரங்களையும் உருவங்களையும் பொருட்களையும் அறிந்திருக்க வேண்டும். ஒரு காட்சியை முழுமையாக புரிந்து அறிந்து கொள்வதற்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உதவுகின்றன. இந்தப் படமும் நீங்கள் ஒரு காட்சியை முழு விவரத்துடன் அறிந்து கொள்வதற்கு உதவும்.

wolves 1

இந்த படம் டிக் டாக்கில் @hecticnick என்ற தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பள்ளத்தாக்கில் மறைந்திருக்கும் நான்கு ஓநாய்களை 12 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது அப்படி கண்டுபிடிச்சா நீங்க தான் கில்லி. ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள், அதன் சுவாரசியத்தில் நீங்களே மயங்கி போவீர்கள்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் பள்ளத்தாக்கில் மறைந்திருக்கும் 4 ஓநாய்கள் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் கில்லி. உங்களுக்கு பாராட்டுகள்.

wolves 1

ஒருவேளை, உங்களால் இன்னும் பள்ளத்தாக்கில் மறைந்திருக்கும் 4 ஓநாய்களை எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். 4 ஓநாய்களும் எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். ஓநாய் உருவங்கள் தெரியும்.

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக 4 ஓநாய்களும் எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், 4 ஓநாய்களும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

wolves 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment