Advertisment

இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் 7 முகங்கள்... 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க வெற்றி முகம்!

Optical Illusion: இன்றைய ஆப்டிகள் இல்யூஷன் ஓவியத்தில் மறைந்திருக்கும் 7 முகங்களை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் வெற்றி முகம்!

author-image
WebDesk
New Update
faces 1

இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் 7 முகங்கள்... 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களை எல்லாம் ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறும் இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாகவும் அமைந்திருக்கிறது.

Advertisment

faces 1

இன்றைய ஆப்டிகள் இல்யூஷன் ஓவியத்தில் மறைந்திருக்கும் 7 முகங்களை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் வெற்றி முகம்.

“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் 
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்” என்ற கவிஞர் மருதகாசி எழுதிய எம்.ஜி.ஆர் படத்தில் இடம்பெற்ற தத்துவப் பாடல், வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் பொருந்தும். 

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் பார்ப்பதற்கு எளிமையாகத் தெரியும், தேடத் தொடங்கினால் உங்கள் மூளையைக் குழப்பும், நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

faces 2

இந்த ஆப்டிகள் இல்யூஷன் ஓவியத்தில் மறைந்திருக்கும் 7 முகங்களை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் வெற்றி முகம். மறைந்திருக்கும் 7 முகங்களை ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் வெற்றியாளர்களால் மட்டுமே மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இணையத்திலும் சமூக ஊட்கங்களிலும் அதிக அளவில் பகிரப்படுகிறது. கணியில் வேலை செய்பவர்கள் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போயிருக்கும்போது, கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பதற்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களே உதவுகிறது. 

இந்நேரம் நீங்கள் இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் 7 முகங்களையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் வெற்றி முகம்தான். ஏனென்றால், வெற்றியாளர்களால் மட்டுமே தீர்க்கக் கூடிய  சவால் இது. உங்களுக்கு பாராட்டுகள்.

faces 2

ஆனால், சிலர் 5 முகங்களைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், சிலர் 6 முகங்களைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள். உங்களுக்காக இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிற 7 முகங்கள் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

உங்கள் கண்களை ஏமாற்றும் விமத்தில் மலைப்பாதையில் கல்லின் நிறத்தில் சிறுத்தை எளிதாக கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். 

faces 3

கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கிற ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் பார்த்து பயிற்சி செய்யுங்கள். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் ஹீரோவாக இருங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment