Advertisment

ஐ.க்யூ டெஸ்ட்: 2% பேர் மட்டுமே கண்டுபிடிச்ச புதிர்… எத்தனை விலங்குகள் இருக்கு; அடையாளம் காண சவால்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை விலங்குகள் மறைந்திருக்கிறது என 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. இதுவரை 2% பேர் மட்டுமே கண்டுபிடித்துள்ளார்கள். இது மிகவும் கடினமான சவால்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் படம், யானையைக் கண்டுபிடிக்க முடியுமா, யானை, சிங்க, புலி, பாம்பு, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge image: Playbuzz

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் இருக்கும் சில பொருள்கள் மற்றும் உருவங்கள் மனதைக் கவரும், மனதை மயக்கும். ஆனால், அது உங்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய உருவத்தில் இருந்து உங்கள் கவனத்தை திசை திருப்பும் உத்தியுடன் உருவாக்கப்பட்டது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை விலங்குகள் மறைந்திருக்கிறது என 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவாலை எதிர்கொண்டவர்களில் இதுவரை 2% பேர் மட்டுமே கண்டுபிடித்துள்ளார்கள். இது அந்த அளவுக்கு மிகவும் கடினமான சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களை முதல் பார்வையில் பார்க்க முடியாத வகையில் மறைக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பது என்பது உங்கள் மூளையுடன் உங்கள் புலன்களை ஒருங்கிணைக்க ஒரு சிறந்த வழியாகும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களுக்கு மனப் பயிற்சி அளிக்கவும், உங்கள் மனதை புத்துணர்ச்சியடையச் செய்யவும் ஒரு சிறந்த வழியாகும்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Playbuzz தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு கடற்கரையை சித்தரிக்கும் ஓவியம். குன்றின் ஓரத்தில் ஒரு சிறிய கிராமம் உள்ளது. படத்தில் கடல் தெரிகிறது. பின்னணியில், கடலில் சிறிய கப்பல்கள் பயணிப்பதைக் காணலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிரில் நான்கு விலங்குகள் மறைந்துள்ளன. இந்த படத்தில் மறைந்திருக்கும் அனைத்து விலங்குகளையும் 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவாலை எதிர்கொண்டவர்களில் இதுவரை 2% பேர் மட்டுமே கண்டுபிடித்துள்ளார்கள். இது அந்த அளவுக்கு மிகவும் கடினமான சவால். நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள். கூர்மையான பார்வைத்திறன் உள்ள 2% பேர்களின் வரிசையில் இடம்பெற நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில், எத்தனை விலங்குகள் இருக்கிறது? என்னென்ன விலங்குகள் இருக்கிறது என அனைத்தையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஆனால், சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் 2-3 விலங்குகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் பாறைகளில் கவனமாகப் பாருங்கள்.

நீங்கள் இப்போது பாறைகளில் உள்ள 4 விலங்குகளை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள்.

ஆனாலும், சிலர் இந்த இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் விலங்குகள் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியாமல் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்த படத்தில் உள்ள நான்கு விலங்குகள் எங்கே இருக்கிறது என காட்டுகிறோம். ஒரு நரி, மறிமான், வௌவால், ஃபிளெமிங்கோ பறவை ஆகியவை இருப்பதைப் பாருங்கள்.

நீங்கள் 5 நொடிகளுக்குள் 4 விலங்குகளையும் கண்டுபிடித்திருந்தால் உங்கள் மூளை ஆரோக்கியமாக இருக்கிறது. 2-3 விலங்குகளைக் கண்டுபிடித்திருந்தால் நன்றாகவே செயல்படுகிறது.
எதுவுமே கண்டுபிடிக்க வில்லை என்றால் கவலைப்பட வேண்டாம் திரும்பத் திரும்ப பயிற்சி செய்யுங்கள்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment