scorecardresearch

இந்த படத்துல மறைந்திருக்கும் அனக்கோண்டா பாம்பு… 20 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க மாஸ்டர்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மறைந்திருக்கும் அனக்கோண்டா பாம்பு 20 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க மாஸ்டர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் அனக்கோண்டா பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிச்சு மாஸ்டர் என்பதைக் காட்டுங்கள்.

இந்த படத்துல மறைந்திருக்கும் அனக்கோண்டா பாம்பு… 20 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க மாஸ்டர்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் லட்சக் கணக்கான நெட்டிசன்களை அதன் சுவாரசியத்தால் கட்டிப்போட்டு அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் விளையாடினால் அதற்குப் பிறகு அவர்களை யாராலும் அதிலிருந்து விலக்கவே முடியாது. விளையாடிக் கொண்டே இருப்பார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மறைந்திருக்கும் அனக்கோண்டா பாம்பு 20 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க மாஸ்டர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் அனக்கோண்டா பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிச்சு மாஸ்டர் என்பதைக் காட்டுங்கள்.

ஆப்டிகல் இல்யூஷனைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், நிறைய சொல்லலாம். மகாகவி பாரதியின் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். நீங்கள் ஒருமுறை விளையாடிப் பாருங்கள். மேற்கூறிய எல்லாமே சுவாரசியமாக அனுபவமாகும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. காட்டில் ஒரு நீரோடை இருக்கிறது. இந்த அடர்ந்த காட்டில்தான் அனக்கோண்டா ராட்சத பாம்பு மறைந்திருக்கிறது. அந்த அனக்கோண்டா பாம்பு எங்கே இருக்கிறது என்று 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புத்திசாலி. ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல. அனக்கோண்டா பாம்பை கண்டுபிடித்து ஆப்டிகல் இல்யூஷனில் புத்திசாலி என்று நிரூபியுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் அனக்கோண்டா பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் அனக்கோண்டா பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், புத்திசாலிகள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் அனக்கோண்டா பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் அனக்கோண்டா எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். நீரோடையில் கவனமாகப் பாருங்கள். அனக்கோண்டா அகப்படலாம்.

இப்போது நீங்கள் புலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் புத்திசாலிதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு அனக்கோண்டா பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden anaconda in this image within 20 seconds you are master

Best of Express