Advertisment

இந்த படத்துல எத்தனை விலங்குகள் இருக்கு? 30 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை விலங்குகள் மறைந்திருக்கிறது என 30 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புத்திசாலி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி இணையத்தில் லட்சக்கணக்கான நெட்டிசன்கள் படையெடுத்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சவாலில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அந்த சுவாரசியத்தை தெரிந்துகொள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொள்ளுங்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை விலங்குகள் மறைந்திருக்கிறது என 30 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புத்திசாலி. ஏனென்றால், புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது பார்வைத் திறன் மற்றும் வேகமாக யோசித்து தேடும் திறனுக்கான சவால். இந்த சவாலை எதிர்கொள்ளும்போது சுவாரசியம், த்ரில்லிங், குழப்பம், ஆச்சரியம், அதிசயம், ரிலாக்ஸ் என எல்லா உணர்வுகளையும் அனுபவிப்பீர்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். மலை, மரம், புதர், குகை என காட்சி அளிக்கும் இந்த படத்தில், சில விலங்குகள் மறைந்திருக்கிறது. அதனால், இந்த படத்தில் எத்தனை விலங்குகள் மறைந்திருக்கிறது என 33 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் புத்திசாலில் நீங்கள்தான்ன். ஏனென்றால், புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அந்த அளவுக்கு கடினமானது. எல்லா விலங்குகளையும் கண்டுபிடித்து நீங்கள் புத்திசாலி என்பதை காட்டுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

இந்த படத்தில் நீங்கள் என்னென்ன விலங்குகளைக் கண்டுபித்தீர்கள் என்பதை வரிசைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் படத்தில் என்னென்ன விலங்கு எங்கே மறைந்திருக்கிறது என்று கூறுகிறோம். இதனுடன் ஒப்பிட்டு நீங்கள் கண்டுபிடித்ததை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

publive-image

மலை முகட்டில் ஒட்டகத்தைப் பாருங்கள்.

இடப் பக்கம் மரத்தில் முதலையைப் பாருங்கள்.

முதலையின் உடலைல் ஆமையைப் பாருங்கள்.

இடப் பக்கம் மரத்தின் அருகே உள்ள பூக்களில் பட்டாம்பூச்சியைப் பாருங்கள்.

வலப் பக்கம் மரத்தின் அருகே புதரில் மான்களைப் பாருங்கள்.

வலப் பக்கம் மரத்தின் அருகே உள்ள புற்களில் பாம்பை பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment