Optical illusion game: ஆட்டிகல் இல்யூஷன் படங்கள் சில உங்கள் அறிவாற்றலைச் சோதிப்பதற்கு சிறந்த வழி. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் IQ டெஸ்ட்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் கூர்ந்து நோக்கும் திறனையும் புத்திசாலித் தனத்தையும் சோதிப்பதற்கன சவால் இது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் விலங்குகள் மற்றும் உயிரினங்களை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் ஜீனியஸ். ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எப்போதும் உங்கள் புத்திசாலித்தனத்தை மதிப்பிடுவதற்கான சிறந்த வழி. உங்கள் மூளைக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறீர்களா? அதற்கு கணித சமன்பாடுகள், சூத்திரங்களைவிட அதற்கு பதிலாக, இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் படைப்பாற்றல் மற்றும் கூர்ந்து நோக்கும் திறன் போன்ற சோதனை குணங்களை வைத்து, மூளைக்கு தேவையான பயிற்சியை அளிக்கிறது. எனவே, மூளை செல்களுக்கு இடையேயான தொடர்பு மேம்படும். மனதின் கூர்மை அதிகரிக்கும்.
அதே நேரத்தில், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றும், உங்கள் மூளையைக் குழப்பும், மனதை மயக்கும், காட்சிப் பிழையாக, தோற்ற மயக்கமாக உங்களைத் திணற வைக்கும். ஆனால், சரியாக யோசித்தி புத்திசாலித் தனமாகத் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Brightside.com மற்றும் Jagranjosh தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படம் IQ டெஸ்ட் பரிசோதனைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இலைகள் இல்லாத ஒரு மரம் இருக்கிறது. இந்த மரத்தில் சில விலங்குகளும் ஒரு பூச்சி இனமும் மறைந்திருக்கிறது. மொத்தம் எத்தனை விலங்குகள் மறைந்திருக்கிறது, என்ன பூச்சி இனம் மறைந்திருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால். நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்களின் கூர்ந்து நோக்கும் திறனைச் சோதிக்க ஒரு எளிய வழி. இந்த படத்தில் மரத்தில் எத்தனை விலங்குகள் மறைந்திருக்கிறது என கூர்மையான பார்வை கொண்ட நபர்கள் சில நொடிகளில் கண்டுபிடித்து விடுவார்கள். இந்த சவாலைத் தீர்ப்பதற்கு ஒரே வழி படத்தை கவனமாக கூர்ந்து அலசிப் பார்க்க வேண்டும்.

இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் விலங்குகள் மற்றும் பூச்சியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் அப்படி கண்டுபிடித்துவிட்டிருந்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்.
ஒருவேளை உங்களால் இந்த படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். எத்தனை விலங்குகள், என்ன பூச்சி இனம் எங்கே மறைந்திருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில், மரத்தின் கிளைகளுக்கு இடையே கவனமாகப் பாருங்கள். மரத்தின் அடியில் என்ன பூச்சி இருக்கிறது பாருங்கள்.
இப்போது என்ன விலங்கு, எத்தனை விலங்குகள், என்ன பூச்சி இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்க வில்லை என்றால் கவலைப்படாதீர்கள். எத்தனை விலங்குகள், என்ன பூச்சி என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.\
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“