Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஒரு ராட்சத காந்தம் போல லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷனில் வெறித்தனமாக விடையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷனில் மரக்கட்டை தூக்கும் யானையுடன் இன்னொரு விலங்கு மறைந்திருக்கிறது. அதை 5 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஹீரோ.
ஆப்டிகல் இல்யூஷன் என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்று கேட்கிறீர்களா? ஆப்டிகல் இல்யூஷன் என்பது மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்களை ரிலாக்ஸ் செய்யும் பொழுதுபோக்கு விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்களை உற்சாகப்படுத்தும் விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் பற்றி பில்டப் ஓவராக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? இது எல்லாம் உண்மையா இல்லையா என்று நீங்களே டெஸ்ட் பண்ணி பாருங்க.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Jagranjosh தளத்தில் வெளியாகி உள்ளது. இது ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படத்தில் யானை தும்பிக்கையில் மரக்கட்டையை தூக்கிச் செல்கிறது. யானையுடன் இன்னொரு விலங்கு மறைந்திருக்கிறது. அது என்ன விலங்கு என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஹீரோ. நீங்கள் ஹீரோ தான் என்பதை எல்லோருக்கும் காட்டுங்க.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் இன்னொரு விலங்கு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் ஹீரோ. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் மறைந்திருக்கும் விலங்கை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த இன்னொரு விலங்கு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். அது மாயமாக உள்ளது. யானைக்குப் பின்னால் கவனமாகப் பாருங்கள்.
இப்போது அந்த இன்னொரு விலங்கு எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சிலர் யானையைத் தவிர வேறு விலங்கு இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், ஹீரோக்கள் எளிதாக அடையாளம் கண்டு குதிரை என்று சொல்கிறார்கள். குதிரை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.