இந்த படத்துல யானையுட இன்னொரு விலங்கு இருக்கு... ஜீனியஸ்களால் மட்டுதான் கண்டுபிடிக்க முடியும்! - Optical illusion can you spot the hidden another animal inside Elephant's farm genius only find | Indian Express Tamil

இந்த படத்துல யானையுடன் இன்னொரு விலங்கு இருக்கு… ஜீனியஸ்களால் மட்டுதான் கண்டுபிடிக்க முடியும்!

Optical illusion: இந்த படத்தில் யானை மட்டுமல்ல இன்னொரு விலங்கும் மறைந்திருக்கிறது. அது என்ன விலங்கு என்று கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். ஏனென்றால், அதை ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

இந்த படத்துல யானையுடன் இன்னொரு விலங்கு இருக்கு… ஜீனியஸ்களால் மட்டுதான் கண்டுபிடிக்க முடியும்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் தினமும் ஆயிரக் கணக்கில் வெளியாகி இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் ஒரு ராட்சச காந்தம் போல நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் யானை மட்டுமல்ல இன்னொரு விலங்கும் மறைந்திருக்கிறது. அது என்ன விலங்கு என்று கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். ஏனென்றால், அதை ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் உடனடியாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என பரபரப்பாகி விடுகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் மிகவும் சுவாரசியமானவை. எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், இந்த சவால் எளிதாக இருக்கிறதே என்று நினைத்து தேடத் தொடங்குவீர்கள். நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், எங்கே இருக்கிறது என்று முழித்துக் கொண்டிருக்கும்போது உங்கள் மூளையைக் குழப்பும். உங்கள் தலைமுடியைப் பிச்சிக்கொள்ளச் செய்யும். விடை தெரியும்போது உங்களை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சி அளிக்கும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் அப்படித்தான். பிரைட் சைட் தளத்தில் வெளியாகி உள்ள இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். மரங்களை தூக்கி அடுக்கும் ஒரு யானை உள்ளது. ஆனால், இந்த படத்தில் யானை மட்டுமல்ல இன்னொரு விலங்கும் இருக்கிறது. அது என்ன விலங்கு என்று கண்டுபிடித்தால், நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். ஏனென்றால், அதை ஜீனியஸ்களால் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். அந்த அளவுக்கு அந்த விலங்கு நுட்பமாக இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது.

நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தில் யானை மட்டும்தான் இருக்கிறது. இன்னொரு விலங்கு இல்லை என்று கூறுகிறார்கள். ஆயிரத்தில் ஒருவர் மட்டும்தான் இந்த படத்தில் உள்ள இன்னொரு விலங்கின் பெயரைச் சொல்லி இருக்கிறார்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நிஜமாகவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை நீங்கள் இன்னும் அந்த விலங்கை கண்டுபிடிக்கவில்ல என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். யானைக்குப் பினால் ப்பாருங்கள் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள மற்றொரு விலங்கை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என கருதுகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். அது என்ன விலங்கு, எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். இந்த படத்தில் யானையுடன் மறைந்திருக்கும் விலங்கு குதிரை. ஓவியர் எவ்வளவு நுட்பமாக இல்யூஷன் செய்துள்ளார் பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden another animal inside elephants farm genius only find