ஸ்மார்ட்டா தேடுங்க... இந்த படத்துல இன்னொரு நரி இருக்கு... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா தந்திரக்காரர் நீங்க - Optical illusion can you spot the hidden another Fox you're Tricky | Indian Express Tamil

ஸ்மார்ட்டா தேடுங்க… இந்த படத்துல இன்னொரு நரி இருக்கு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா தந்திரக்காரர் நீங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு பனிப் பிரதேசத்தில், ஒரு நரி அமர்ந்திருக்கிறது. ஆனால், இந்த படத்தில் இன்னொரு நரியும் இருக்கிறது. அந்த நரி எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நரியைப் போல தந்திரக்காரர் நீங்கள்.

ஸ்மார்ட்டா தேடுங்க… இந்த படத்துல இன்னொரு நரி இருக்கு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா தந்திரக்காரர் நீங்க!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்களை மனதை ஆக்கிரமித்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அவர்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது. உற்சாகம் அளிக்கிறது. புதிர்களை புஸ்வானமாக்க யோசிக்க வைக்கிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு பனிப் பிரதேசத்தில், ஒரு நரி அமர்ந்திருக்கிறது. ஆனால், இந்த படத்தில் ஒரு நரி மட்டுமல்ல இன்னொரு நரியும் இருக்கிறது. அது எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நரியைப் போல தந்திரக்காரர் நீங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. இந்த படத்துல மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்தால் உடனடியாக நெட்டிசன்கள் பரபரப்படைந்து தேடத் தொடங்கிவிடுகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு த்ரில்லிங்கான உணர்வை அளிக்கிறது உற்சாகத்தை அளிக்கிறது. ரிலாக் ஸெய்ய வைக்கிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் லேட்டஸ்ட் நியூஸ் பிரஷர்ஸ் லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. ஒரு பனிப் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தில், ஒரு நரி அமர்ந்துகொண்டு முறைத்துப் பார்க்கிறது. இந்த படத்தில் ஒரு நரிதான் இருக்கிறது என்று அவசரப்பட்டு முடிவு செய்துவிடாதீர்கள். இந்த படத்தில் இன்னொரு நரி இருக்கிறது. அந்த நரியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நரியைப் போல தந்திரக்காரர். ஏனென்றால், அந்த அளவுக்கு மிகவும் சவாலானது.

வனவிலங்குகளில் நரி தந்திரமிக்க விலங்காக கதைகளில் சித்தரிக்கப்பட்டு வந்துள்ளது. அதனாலேயே, இந்த படத்தில் மறைண்திருக்கும் நரியை கொஞ்சம் தந்திரமாக யோசித்து ஸ்மார்ட்டாகத் தேட வேண்டும்.

இந்த படத்தில் மறைந்திருக்கும் இன்னொரு நரியைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால் உங்களுக்கு பாராட்டுகள். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் தந்திரக்காரர்தான். ஒருவேளை, நீங்கள் இன்னும் நரியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். இன்னொரு நரி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden another fox youre tricky