Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கான விடையை நெட்டிசன்கள் வெறித்தனமாகக் கண்டுபிடித்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாராசியமானதாக இருப்பதால் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆற்றங்கரையோர மரத்தில் அமர்ந்திருக்கும் கழுகு எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி.
ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்களுக்கு விடை தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுகிற கதைதான். அதனால்தான், அது சுவாரசியமானதாக இருக்கிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பணத்தை வேறு யாராவது கண்டுபிடிக்கும் முன் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். 30 நொடிகளுக்குள் பணத்தைக் கண்டுபிடித்தால் நிஜமாகவே நீங்க லக்கிதான். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கண்டுபிடியுங்கள் என்று கேட்கப்படும் புதிர்கள் மேலோட்டாமாக பார்ப்பதற்கு எளிமையாக தெரியும் ஆனால், கடினமானவை. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்களை விடுவிப்பது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி தருகிறது.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆற்றங்கரையோர மரத்தில் அமர்ந்திருக்கும் கழுகு எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி. ஏனென்றால், கழுகு கூர்மையான பார்வை உடையவர்களால் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் நரியைக் கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள். முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் கழுகு எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் பலே கில்லாடி. உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இன்னும் இந்த படத்தில் கழுகைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகவும் கூர்மையாகவும் பாருங்கள், கழுகைக் கண்டுபிடிக்கலாம்.
இப்போது நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் கழுகை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலர் கழுகு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்த படத்தில் கழுகு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.