Advertisment

குரங்கு கூட்டத்தில் கலந்துவிட்ட கரடி... 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குரங்கு கூட்டத்தில் கலந்துவிட்ட ஒரு கரடியை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

author-image
WebDesk
New Update
Bear 1

Image Source: Bright Side

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சவால் விடும் அதே நேரத்தில், கவர்ச்சிகரமான காட்சி நிகழ்வுகளையும் காட்டி மனதை மயக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொதுவாக மனதைக் கவரும் படங்கள் அல்லது சில பொருள்கள் அல்லது விலங்குகளின் ஓவியங்கள் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும். மனித மூளை யதார்த்தத்திலிருந்து வேறுபட்ட ஒன்றை உணரும் காட்சி நிகழ்வுகள் இருக்கும்.

Advertisment

Bear 1
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குரங்கு கூட்டத்தில் கலந்துவிட்ட கரடியை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் பலே கில்லாடி. நீங்கள் உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது.


ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், அவற்றில் ஒரு உருவம் உண்மையில் இல்லை என்று நினைக்கை வைத்து நம்மை முட்டாளாக்கும் அல்லது இல்லாத உருவத்தைப் பார்க்க வைத்து நம் கண்களை ஏமாற்றும். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களின் குறிக்கோள், உண்மையில் இல்லாததை அல்லது மேலோட்டமான பார்வையில் தெரியாமல் மறைந்திருப்பதைக் கண்டறிய முயற்சிப்பதாகும். இன்று உங்களுக்காக ஒரு வேடிக்கையான, உற்சாகமான மற்றும் சவாலான ஆப்டிகல் இல்யூஷன் சவால் காத்திருக்கிறது. உங்கள் மனதை குழப்பம் அடையச் செய்ய தயாராக இருங்கள். இது ஒரு சுவாரசியமான குழப்பம்.

Bear 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குரங்கு கூட்டத்தில் கலந்துவிட்ட கரடியை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் பலே கில்லாடி. நீங்கள் உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குரங்கு கூட்டத்தில் கலந்துவிட்ட கரடியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Bear 2

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் குரங்கு கூட்டத்தில் கலந்துவிட்ட கரடியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் கரடி இல்லை என்று கூறுகிறார்கள். கரடியைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் உள்ள அனைத்து குரங்குகளின் முகங்களையும் கவனமாகப் பாருங்கள், அதில் ஒன்று மட்டும் கரடி முகமாக இருப்பது தெரியும்.

இப்போது இந்த படத்தில் குரங்கு கூட்டத்தில் மறைந்திருக்கும் கரடியை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, கரடி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Bear 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment