Advertisment

திராட்சை தோட்டத்துக்குள் நுழைந்த கரடி… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா கில்லி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் திராட்சை தோட்டத்துக்குள் நுழைந்த கரடியை 5 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு முடிவில்லாத சுவாரசியத்தை அனுபவமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது நெட்டிசன்கள் மத்தியில் மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அப்படி என்ன மாயாஜாலாம், சுவாரசியம் என்று கேட்கிறீர்களா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சவாலை எதிர்கொண்டு அதை தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் திராட்சை தோட்டத்துக்குள் நுழைந்த கரடியை 5 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி. ஏனென்றால், குறுகிய நேரத்தில் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்று கண்கட்டி வித்தை. நீங்கள் முழித்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் மூளையைக் குழப்பி விழி பிதுங்க வைக்கும் பெருங் குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், இது ஒரு சுவாரசியமான இணையப் புதிர் விளையாட்டு.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு திராட்சை தோட்டம் உள்ளது. திராட்சைகளை ருசி பார்க்க திராட்சைத் தோட்டத்துக்குள் ஒரு கரடி நுழைந்துவிட்டது. அந்த கரடி திராட்சைத் தோட்டத்துக்குள் எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி. ஏனென்றால், மிகக் குறுகிய நேரத்தில் கரடியைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் உள்ள திராட்சைத் தோட்டத்தில் மறைந்திருக்கும் கரடியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் கில்லி. உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள கரடியை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். கரடி எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். திராட்சைத் தோட்டத்தில் இருட்டான பகுதிகளில் கவனமாகப் பாருங்கள். கரடியை பட்டென பிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் கரடியை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, கரடி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment