Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்ற பெயரைக்கேட்டு மிரண்டு விடாதீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டு. அது எந்த அளவுக்கு சுவாரசியம் என்றால், நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு சுவாரசியமாக இருக்கும். அதிலும், சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, பாம்பு கண்டுபிடிப்பது என்றால் த்ரில்லிங்குக்கு பஞ்சம் இருக்காது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்துள்ள கரடியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யுஷனில் நீங்கதான் கிங். ஏனென்றால், இது அவ்வளவு எளிதல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை, மந்திரமில்லை. ஆனால், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. நீங்கள் தேடும்போது உங்கள் மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும். நீங்கள் தேடும் விலங்கு எங்கே இருக்கிறது என தெரியாமல் திணறி நிற்கும்போது, மின்னல் அடித்தது போல தோன்றி மறையும். ஆனாலும், கண்டுபிடிக்க முடியாது. ஆனால், ஸ்மார்ட்டாகத் தேடினால் எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
இந்த படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். ஒரு மலைப் பகுதியில் ஒரு கரடி மறைந்திருக்கிறது. அந்த கரடி எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கதான் கில்லி. ஏனென்றால், கரடியைக் கண்டுபிடிப்பது சுலபமல்ல. நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள டிஜிட்டல் ஓவியத்தில் மறைந்திருக்கும் கரடியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே ஆப்டிகல் இல்யுஷனில் நீங்கதான் கிங். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் கரடியைக் காணவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், கூர்மையான பார்வை உள்ளவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் கரடி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் கரடி எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். மின் கம்பத்தின் அருகே பாருங்கள்… கரடி கண்ணில் படலாம்.
இப்போது நீங்கள் கரடி எங்கே இருக்கிறது என எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கிங்தான். கரடி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“