New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு முடிவில்லாத சுவாரசியமான விளையாட்டாக நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்ஷனாகி வருகிறது. நீங்களும் ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள். அதற்குப் பிறகு, உங்களை யாராலும் நிறுத்த முடியாது.
ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் கரடியை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கில்லி. நீங்கள் கில்லி என்று காட்டுவதற்கான வாய்ப்பு இது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு மிகப்பெரிய ராட்சத காந்தம் போல லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், அது ஒரு காட்சிப் பிழை, அது ஒரு தந்திரம், உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் புத்திசாலித் தனமாகவும் விரைவாகவும் செயல்பட்டு தேடினால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அதன் சுவாரசியத்தில் உற்சாகம் அடைவீர்கள்.
இந்த படம் பிரபல ஹங்கேரி நாட்டு ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இவர் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் பிரபலமானவர். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் கரடியை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கில்லி. நீங்கள் கில்லி என்று காட்டுவதற்கான வாய்ப்பு இது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பிரவுன் கரடியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் பிரவுன் கரடி இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், சிலர் கரடியைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக பிரவுன் கரடி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஒருவேளை நீங்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்காக பிரவுன் கரடி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.