Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஏமாற்றுவேலை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்பட்டு மறைக்கப்பட்ட விலங்கு உங்கள் கண்களை ஏமாற்றும் விதமாக, நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. அவை எந்த அளவுக்கு சுவாரசியமானவை என்றால், ஒரு குழப்பம் சுவாரசியமாக முடிவதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஆப்டிகல் இல்யூஷனில் குழப்பம்தான் சுவாரசியம். எந்த அளவுக்கு குழப்பம் கடினமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு சுவாரசியமாக இருக்கும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் கரடியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க கெத்து பாஸ். ஏனென்றால், அந்த அளவுக்கு எளிதானது அதே நேரத்தில் கடினமானது.
ஆப்டிகல் இல்யூஷனில் சுவாரசியம் எப்படி தொடங்கும் தெரியுமா? இந்த படத்தில் மறைந்திருக்கும் குறிப்பிட்ட விலங்கைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்ததும், எளிதாக இருக்கிறதே என்று தேடத் தோடங்குவார்கள். தேடத் தொடங்கியதும் உங்கள் கண்களை ஏமாற்றும். தீவிரமாகத் தேடினால் உங்கள் மூளையைக் குழப்பும். எங்கே மறைந்திருக்கும் என்று யோசித்தால் உங்கள் தலைமுடியைப் பிச்சிக் கொள்ளச் செய்யும். பிறகு, வடிவேலு பாணியில் ‘ஸ்பா… முடியல’ என்று நிற்கும்போது விடை தெரியவரும். அப்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி சந்தோஷப்படுத்தி ரிலாக்ஸ் செய்ய வைக்கும். அதனால்தான், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலை ஏற்று வெறித்தனமாக விடையைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் பிரைட்சைட் என்ற தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த டிஜிட்டல் ஓவியத்தில், மலைகளும், அதில் பெரிய பாறைகளும் மரங்களும் இருக்கிறது. அதே நேரத்தில், இந்த படத்தில் ஒரு கரடி இருகிறது. அந்த கரடி இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. அந்த கரடி எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்பட்டுள்ளது. 5 நொடிகளில் கரடியைக் கண்டுபிடிதால், ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள்தான் கெத்து பாஸ். ஏனென்றால், இந்த புதிர் அந்த அளவுக்கு எளிதானது. அதே நேரத்தில் கடினமானது.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் கரடியை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 5 நொடிகளுக்குள் கரடியை கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே கெத்து பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் கரடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் கரடி ஒரு பாறையைப் போல இல்யூஷன் செய்து மறைத்திருக்கிறார்கள். இப்போது படத்தை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் கரடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக கரடி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். தனி பாறையைப் பாருங்கள். அது கரடியா பாறையா என்று தெரியாமல் இல்யூஷன் செய்திருக்கிறார்கள் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.