Advertisment

இந்த படத்துல எத்தனை விலங்குகள், பறவைகள் இருக்கு? 5 நொடியில் கண்டுபிடிச்சா பலே கில்லாடி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள மரங்களில் எத்தனை விலங்குகள், பறவைகள் அமர்ந்திருக்கிறது என 15 நொடிகளில் கண்டுபிடிக்க சவால். அப்படி கண்டுபிடிச்சா நீங்கள்தான் பலே கில்லாடி.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் விலங்கு, ஆப்டிகல் இல்யூஷன் வைரல், ஆப்டிகல் இல்யூஷன் சவால், வைரல் படம், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன் சவால்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி இணையத்தில் லட்சக்கணக்கான நெட்டிசன்கள் படையெடுத்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சவாலில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அந்த சுவாரசியத்தை தெரிந்துகொள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொள்ளுங்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள மரங்களில் எத்தனை விலங்குகள், பறவைகள் அமர்ந்திருக்கிறது என 15 நொடிகளில் கண்டுபிடிக்க சவால். அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் பலே கில்லாடி. நீங்கள் பலே கில்லாடி என்பதைக் காட்டுவதற்கான நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது பார்வைத் திறன் மற்றும் வேகமாக யோசித்து தேடும் திறனுக்கான சவால். இந்த சவாலை எதிர்கொள்ளும்போது சுவாரசியம், த்ரில்லிங், குழப்பம், ஆச்சரியம், அதிசயம், ரிலாக்ஸ் என எல்லா உணர்வுகளையும் அனுபவிப்பீர்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் கருப்பு நிழற்படம், இந்த படத்தில் இரண்டு மரங்கள் இருக்கிறது. இந்த மரங்களில் எத்ததனை பறவைகள், எத்தனை விலங்குகள் அமர்ந்திருக்கிறது? என 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் பலே கில்லாடி நீங்கள்தான். ஏனென்றால், பலே கில்லாடிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அந்த அளவுக்கு கடினமானது. எல்லா விலங்குகளையும் பறவைகளையும் கண்டுபிடித்து நீங்கள் பலே கில்லாடி என்பதை காட்டுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மரங்களில் அமர்ந்திருக்கும் விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

இந்த படத்தில் நீங்கள் என்னென்ன விலங்குகளை, பறவைகளைக் கண்டுபித்தீர்கள் என்பதை வரிசைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் படத்தில் என்னென்ன விலங்குகள், பறவைகள் எங்கே மறைந்திருக்கிறது என்று கூறுகிறோம். இதனுடன் ஒப்பிட்டு நீங்கள் கண்டுபிடித்ததை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த படத்துல 3 விலங்குகள் 4 பறவை இனங்கள் என மொத்தம் 7 உருவங்கள் மரத்தில் அமர்ந்திருக்கிறது. இந்த படத்துல அமர்ந்திருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின் பட்டியலைக் கீழே தருகிறோம். அதோடு அவை எங்கே இருக்கிறது என்பதையும் காட்டுகிறோம்.

publive-image

புலி
அனில்
பாம்பு
கொக்கு
கிளி
மயில்
புறா

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment