Advertisment

இந்த படத்துல கருஞ்சிறுத்தை எங்கே இருக்கு? 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கருஞ் சிறுத்தை எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி.

author-image
WebDesk
New Update
panther 1

இந்த படத்தில் கருஞ்சிறுத்தை எங்கே இருக்கு? 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Bradley M. Stone

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனி மலையில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் ஒரு பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. சுவாரசியத்துக்கும் பொழுதுபோக்குக்கும் யோசிப்பதற்கும் பஞ்சமே இல்லாத விளையாட்டு இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள்.

Advertisment

panther 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கருஞ் சிறுத்தை எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி. நீங்கள் புத்திசாலி என நிரூபிப்பதற்கான நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில், முதல் பார்வையில், சற்றுமுன் வரை நமக்கு தெரியாத இந்த விலங்குகள், உற்று கவனிக்கும்போது மட்டும் எப்படி இந்த படத்தில் தெரிகிறது என்று நெட்டிசன்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

panther 2

இந்த படம் Bradley M. Stone என்பவரின் முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இதை ஆப்டிகல் இல்யூஷன் புதிருக்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கருஞ் சிறுத்தை எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி. நீங்கள் புத்திசாலி என நிரூபிப்பதற்கான நேரம் இது. இது போன்ற உங்கள் கண்களை ஏமாற்றும் கடினமான புதிர்களை புத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும்.


நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் கருஞ்சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

panther 2

நீங்கள் இன்னும் கருஞ்சிறுத்தையைக் கண்டுபிடிக்கவில்லையா கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில், கண்ணாடியில் கவனமாகப் பாருங்கள்.

இப்போது கருஞ்சிறுத்தையை மிக எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. கருஞ்சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

panther 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment