Advertisment

ஆற்றில் யானைகளுடன் தண்ணீர் குடிக்கும் எருமை… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: ஆற்றில் யானைகளுடன் தண்ணீர் குடிக்கும் எருமையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். இது கடினமான சவால்.

author-image
WebDesk
New Update
Buffalo 1

ஆற்றில் யானைகளுடன் தண்ணீர் குடிக்கும் எருமையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Fresherslive

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்த்து வருகிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்களும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisment

buffalo 2
ஆற்றில் யானைகளுடன் தண்ணீர் குடிக்கும் எருமையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். இது கடினமான சவால். முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சி உங்கள் கண்களை ஏமாற்றும் ஒரு கண்கட்டி வித்தை. மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியைப் பார்க்கும்போது அதிலுள்ள எல்லா விவரங்களையும் அறிவதில்லை. அவர்கள் கவனம் செலுத்தும் விவரங்களைத் தவிர வேறு விவரங்களை அறிவதில்லை. அதனால், தோற்ற மயக்கத்தில் மயங்கிப் போகிறார்கள். காட்சிப் பிழையில் குழம்பிப்போகிறார்கள். அதனால்தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் மனித மூளையின் திறனை மேம்படுத்தக் கூடியவை. காத்திருக்காமல் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொள்ளுங்கள்.

buffalo 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆற்றில் யானைகள் கூட்டமாக தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த யானைக் கூட்டத்துடன் ஒரு எருமை மாடும் சேர்ந்து தண்ணீர் குடிக்கிறது. ஆனால், அந்த எருமை மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. கூர்மையாகப் பார்த்தால் மட்டுமே தெரியும். அதனால், ஆற்றில் யானைகளுடன் தண்ணீர் குடிக்கும் எருமையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ் என்று உறுதியாகக் கூறலாம். இது மிகவும் கடினமான சவால். நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.

நீங்கள் இநேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆற்றில் யானைகளுடன் தண்ணீர் குடிக்கும் எருமையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

buffalo 2

சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எருமை மாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். யானைக்ளுக்கு இடையே எருமையின் கொம்புகளை அடையாளம் காணுங்கள்.

இப்போது நீங்கள் எருமையை எளிதாக அடையாளம் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். ஆனாலும் சிலர், இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள்.கவலைபட வேண்டாம். ஆற்றில் யானைகளுடன் தண்ணீர் குடிக்கும் எருமை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Buffalo 3

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment