Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்களை குழப்பத்தில் தள்ளி தெளிய வைக்கும். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் இனிமேல் குழப்பத்திற்கு உள்ளாகாமல் வேகமாக செயல்பட வைக்கும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வயல்வெளியில் காண்டாமிருகங்கள் உடன் மேயும் எருமை மாட்டை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க பிரில்லியண்ட்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். கார் மேகங்களுக்குக் இடையே நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பது போன்றது. நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. கவரிங் நகைகளுக்கு இடையே தங்க நகைகளைக் கண்டுபிடிப்பது போன்றது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான ஒரு சவால். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டு. நீங்கள் ஒரு முறை விளையாடிப் பாருங்கள். அதற்குப் பிறகு, விடவே மாட்டீர்கள்.
இந்த படத்தை சஞ்ஜய் குமார் ஐ.ஏ.எஸ் (Sanjay Kumar IAS) @skumarias02 தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை ஆப்டிகல் இல்யூஷன் புதிருக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வயல்வெளி அருகே நீர்நிலையில் சேரும் சகதியுமான பகுதியில் காண்டாமிருகங்கள் மேய்ந்து கொண்டிருக்கிறது. காண்டாமிருகங்களுடன் சேர்ந்து எருமை மாடும் மேய்ந்து கொண்டிருக்கிறது. அந்த எருமை மாடு எங்கே இருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பிரில்லியண்ட். ஏனென்றால், அப்படி பிரில்லியண்ட் நபர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்களும் பிரில்லியண்ட் ஆக எருமை மாட்டைக் கண்டுபிடியுங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எருமை மாட்டைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பிரில்லியண்ட்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் எருமை மாடு இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், பிரில்லியண்ட்டானவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் எருமை மாடு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் எருமை மாடு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் காண்டாமிருகங்களைத் தாண்டி தூரத்தில் கவனமாகப் பாருங்கள். எருமை மாடு தெரியலாம்.
இப்போது நீங்கள் எருமை மாட்டைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் பிரில்லியண்ட்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு எருமை மாடு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.