சூரியகாந்தி பூக்கள் இடையே ஒரு பட்டாம்பூச்சி; 11 நொடிகளில் கண்டுபிடிச்சா பலே கில்லாடி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சூரியகாந்தி பூக்கள் இடையே மறைந்திருக்கும் பட்டாம்பூச்சியை 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சூரியகாந்தி பூக்கள் இடையே மறைந்திருக்கும் பட்டாம்பூச்சியை 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Butterfly 1

சூரியகாந்தி பூக்கள் இடையே மறைந்திருக்கும் பட்டாம்பூச்சியை 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credited: Gerglely Dudas Dudolf

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களின் அடிக்‌ஷனாகி வருகிறது. நெட்டிசன்கள் அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போய் வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள். 

Advertisment

Butterfly 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சூரியகாந்தி பூக்கள் இடையே மறைந்திருக்கும் பட்டாம்பூச்சியை 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் பலே கில்லாடி.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது இணையத்தில் ஒரு சூறாவளியைப் போல வீசிக்கொண்டிருக்கிறது. சூறாவளி என்று சொல்வதைவிட சுனாமி போல தாக்கிக்கொண்டிருக்கிறது என்றே கூறலாம். ஆப்டிகல் இல்யூஷன் மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணம், ஒரு காட்சியை எப்படி பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்ற அடிப்படையில் அமைக்கப்படுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஒருமுறை ஏற்று கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் அதற்குப் பிறகு உங்களை யாராலும் இதில் இருந்து விலக்க முடியாது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று ட்ரை பண்ணி பாருங்கள்.

Advertisment
Advertisements

Butterfly 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப்  வரைந்தது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சூரியகாந்தி பூக்கள் இடையே மறைந்திருக்கும் பட்டாம்பூச்சியை 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் பலே கில்லாடி. முயற்சி செய்து பாருங்கள், இந்த உலகத்திற்கு நீங்கள் பலே கில்லாடி என்று முயற்சி செய்து பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சூரியகாந்திப் பூக்கள் இடையே மறைந்திருக்கும் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Butterfly 2

ஆனால், பலரும் இந்த படத்தில் பட்டாம்பூச்சி இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், பலே கில்லாடிகள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். இந்த படத்தில் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால் உங்களுக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.

ஆனால், சிலர் பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் மேல் பகுதியில் கவனமாகப் பாருங்கள். பட்டாம்பூச்சியைக் பக்குவமாகக் கண்டுபிடித்துவிடலாம். 

இந்நேரம் நீங்கள் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் பலே கில்லாடிதான். ஆனால், பட்டாம்பூச்சியைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Butterfly 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: