Advertisment

பனிமலை அடிவாரத்தில் அழகான பூக்கள்... பறந்து திரியும் பட்டாம்பூச்சியை 9 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனிமலை அடிவாரத்தில் அழகான பூக்கள் இடையே பறந்து திரியும் பட்டாம்பூச்சியை 9 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Butterfly x

பனிமலை அடிவாரத்தில் அழகான பூக்கள் இடையே பறந்து திரியும் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Fresherslive

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

Butterfly x

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் கண்களை ஏமாற்றும் சவால். இந்த படத்தில் பனிமலை அடிவாரத்தில் அழகான பூக்கள் இடையே பறந்து திரியும் பட்டாம்பூச்சியை 9 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல நூற்றாண்டுகளாக மனித மனதைக் கவர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி தந்திரமாக விளையாடும் மனதைக் கவரும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சவால் விடுக்கும் புதிர்கள் உங்கள் கற்பனையின் எல்லைகளை விரிவுபடுத்தும். ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்கள் கண்காணிப்பு திறன்களை அதிகரிக்கவும், விவரங்களுக்கு உங்கள் கவனத்தை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும். 

இந்த படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனிமலை அடிவாரத்தில் அழகான பூக்கள் இடையே பறந்து திரியும் பட்டாம்பூச்சியை 9 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். நீங்கள் உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நீங்கள் நிஜமாகவே ஜீனியஸ்தான்.

ஒருவேளை உங்களால் இந்த படத்தில் பட்டாம்பூச்சியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். இது மிகவும் கடினமான சவால், அதனால், பட்டாம் பூச்சி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment