Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களின் அடிக்ஷனாகி வருகிறது. நெட்டிசன்கள் அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போய் வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் விளையாட்டு மைதானத்தில் கார் எங்கே இருக்கிறது என்று 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது இணையத்தில் ஒரு சூறாவளியைப் போல வீசிக்கொண்டிருக்கிறது. சூறாவளி என்று சொல்வதைவிட சுனாமி போல தாக்கிக்கொண்டிருக்கிறது என்றே கூறலாம். ஆப்டிகல் இல்யூஷன் மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணம், ஒரு காட்சியை எப்படி பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்ற அடிப்படையில் அமைக்கப்படுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஒருமுறை ஏற்று கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் அதற்குப் பிறகு உங்களை யாராலும் இதில் இருந்து விலக்க முடியாது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று ட்ரை பண்ணி பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் டிக் டாக்கில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், சிறுவர்கள் விளையாடும் இந்த விளையாட்டு மைதானத்தில் கார் எங்கே இருக்கிறது என்று 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி. முயற்சி செய்து பாருங்கள், இந்த உலகத்திற்கு நீங்கள் கில்லி என்று காட்டுங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இந்த படத்தில் விளையாட்டு மைதானத்தில் கார் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் கார் இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கில்லியாக இருப்பவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். இந்த படத்தில் கார் கண்டுபிடித்துவிட்டிருந்தால் உங்களுக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.
ஆனால், சிலர் கார் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் கார் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். அது உண்மையான கார் அல்ல, பொம்மை கார். இப்போது தேடுங்கள், காரை கண்டுபிடித்துவிடலாம்.
இந்நேரம் நீங்கள் காரை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கில்லிதான். ஆனால், கார் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு கார் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.