Advertisment

பறவைகள் இடையே மறைந்திருக்கும் பூனை... 7 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பறவைகள் இடையே மறைந்திருக்கும் பூனையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
A cat 1

இந்த படத்தில் பறவைகள் மறைந்திருக்கும் பூனையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Credit: NATURESMENU

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை அதிரடியாக கலக்கி வருகிறது. ஒரு பெரிய ராட்சத காந்தம் போல லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போன நெட்டிசன்கள் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷனில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

Advertisment

A cat 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பறவைகள் இடையே மறைந்திருக்கும் பூனையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். எளிதான சவால்தான். ஆனால், மிக விரைவாக கண்டுபிடிப்பது என்பது கொஞ்சம் கடினம்தான்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், காகிதப் பூக்களுக்கு இடையே உண்மையான பூவைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். பொய்களுக்கு இடையே உண்மையைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப்பிழை, அது நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள் மேற்கூறிய எல்லாமே அனுபவமாகும்.

A cat 2

இந்த படம் NATURESMENU என்ற தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பறவைகள் இடையே மறைந்திருக்கும் பூனையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். எளிதான சவால்தான். ஆனால், மிக விரைவாக கண்டுபிடிப்பது என்பது கொஞ்சம் கடினம்தான். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பறவைகள் இடையே மறைந்திருக்கும் பூனையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாவே நீங்கள் செம ஷார்ப் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

A cat 2

அதே நேரத்தில், பறைவைகள் இடையே பூனை எங்கே இருக்கிறது என சிலர் இன்னும் தேடிக் கொண்டிருகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். பறவைகளை வரிசையாகப் பாருங்கள். பூனையின் தலை பறவைகளின் தலைகளில் இருந்து வேறுபட்டிருப்பதைக் கவனமாகப் பாருங்கள். பூனையைக் கண்டுபிடித்துவிடலாம்.

நீங்கள் இப்போது மிகவும் எளிதாகப் பூனயைக் கண்டுபிடித்து விட்டிருக்கலாம். ஆனாலும், சிலர் பூனை எங்கே இருக்கிறது என தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பூனைஎங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

A cat 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment