Advertisment

‘டிரஸ்ஸிங்’ அறையில் மறைந்திருக்கும் பூனை... 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ‘டிரஸ்ஸிங்’ அறையில் மறைந்திருக்கும் பூனையை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்.

author-image
WebDesk
New Update
Cat 1

‘டிரஸ்ஸிங்’ அறையில் மறைந்திருக்கும் பூனையை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Bright Side

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விதவிதமாக இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மூழ்கிப்போகும் நெட்டிசன்கள் வெறித்தனமாக விடைதேடி வருகிறார்கள்.

Advertisment

Cat 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ‘டிரஸ்ஸிங்’ அறையில் மறைந்திருக்கும் பூனையை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப். ஏனென்றால், பூனையை செம ஷார்ப்பானவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை தேடுவது என்பது கண்ணாடிகளுக்கு இடையே வைரத்தை தேடுவதைப் போன்றது. நவீன வாழ்க்கையின் வேலை நெருக்கடியில் சிக்கித் திணறும்போது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தான் பொழுதுபோக்கான புதிர்களைப் போட்டு சற்று இளைப்பாறுதலை அளிக்கிறது.  அதனால்தான் நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களால் காந்தம்போல ஈர்க்கப்படுகிறார்கள். 

Cat 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படத்தில் உள்ள டிரஸ்ஸிங் அறையில் ஒரு பூனை மறைந்திருக்கிறது. அந்த பூனை எங்கே இருக்கிறது என மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. கூர்மையான பார்வையும் கவனிக்கும் திறனும் உள்ள செம ஷார்ப்பான அதிபுத்திசாலிகளால் மட்டுமே இந்த படத்தில் உள்ள பூனையைக் கண்டுபிடிக்க முடியும். இந்த படத்தில் பூனை எங்கே மறைந்திருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் செம ஷார்ப். ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால். நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் டிரஸ்ஸிங் அறையில் மறைந்துள்ள பூனையை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓபன் சேலஞ்சில் நீங்கள் நிஜமாவே செம ஷார்ப்பான ஆளுமைதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Cat 2

ஒருவேளை உங்களால் இன்னும் பூனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பூனை எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் வலது ஓரத்தில் கவனமாகப் பாருங்கள்.

இப்போது பூனை எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் அந்த பூனையை அடையாளம் காண முடியவில்லை என்றால் பூனை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

Cat 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment