வண்ணக் கிளிகள் இடையே மறைந்திருக்கும் பச்சோந்தி... 10 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கிங்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வண்ண வண்ணக் கிளிகள் இடையே மறைந்திருக்கும் பச்சோந்தியை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வண்ண வண்ணக் கிளிகள் இடையே மறைந்திருக்கும் பச்சோந்தியை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
A Chameleon 1

இந்த படத்தில் வண்ண வண்ணக் கிளிகள் இடையே மறைந்திருக்கும் பச்சோந்தியை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Bright Side

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்களை குழப்பத்தில் தள்ளி தெளிய வைக்கும். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைப் பயிற்சி செய்தால் நீங்கள் இனிமேல் குழப்பத்திற்கு உள்ளாகாமல் வேகமாக செயல்பட வைக்கும். 

Advertisment

A Chameleon 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வண்ண வண்ணக் கிளிகள் இடையே மறைந்திருக்கும் பச்சோந்தியை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். ஏனென்றால், இது உங்க்ள் கண்களை ஏமாற்றும் சவால். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். கார் மேகங்களுக்குக் இடையே நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பது போன்றது. நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. கவரிங் நகைகளுக்கு இடையே தங்க நகைகளைக் கண்டுபிடிப்பது போன்றது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான ஒரு சவால். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டு. நீங்கள் ஒரு முறை விளையாடிப் பாருங்கள். அதற்குப் பிறகு, விடவே மாட்டீர்கள்.

Advertisment
Advertisements

A Chameleon 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துக்கிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வண்ண வண்ணக் கிளிகள் இடையே மறைந்திருக்கும் பச்சோந்தியை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். ஏனென்றால், இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

இந்த படத்தை நன்றாகப் பாருங்கள். கூர்மையாகப் பாருங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1... 2... 3...4... 5... 6...7... 8... 9... 10 நேரம் முடிந்துவிட்டது. 

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வண்ணக் கிளிகள் இடையே மறைந்திருக்கும் பச்சோந்தியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கிங்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

A Chameleon 2

ஆனால், பலரும் இந்த படத்தில் பச்சோந்தி இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் கிங்காக இருப்பவர்கள் பச்சோந்தியைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

சிலர் பச்சோந்தி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் மறைந்திருக்கும் பச்சோந்தியைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள், பச்சோந்தி தெரியும் பாருங்கள்.

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக பச்சோந்தியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவகளுக்காக இந்த படத்தில் பச்சோந்தி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

A Chameleon 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: