scorecardresearch

தோப்பில் மறைந்திருக்கும் பச்சோந்தி… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர்

Optical illusion: இந்த படத்தில் மரங்கள் நிறைந்த தோப்பில் மறைந்திருக்கும் பச்சோந்தியை 10 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கெட்டிக்காரர்.

தோப்பில் மறைந்திருக்கும் பச்சோந்தி… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் சுவாரசியத்துக்கும் த்ரில்லிங்குக்கும் பஞ்சம் இல்லாத ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் என்றால் அது மிகையல்ல. அதனால்தான், லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

இந்த படத்தில் மரங்கள் நிறைந்த தோப்பில் மறைந்திருக்கும் பச்சோந்தியை 10 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கெட்டிக்காரர்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் அழைப்பு விடப்படும் சவால்கள், மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்ற பார்வைக்க்கோணத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டு கேட்கப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நேற்று இன்று உருவானது அல்ல. கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைய கிரேக்கர்களின் காலத்தில் ஆப்டிகல் இல்யூஷன் இருந்ததாக தொல்லியல் ஆதராரங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். கி.மு 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில், ஆப்டிகல் இல்யூஷன் காட்சியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பழங்கால சிற்பங்கள் பலவற்றை நாம்ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்த்து புரிந்துகொள்ளலாம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மரங்கள் அடர்த்தியாக உள்ள தோப்பில் பச்சோந்தி மறைந்திருக்கிறது. அந்த பச்சோந்தி எங்கே இருக்கிறது என 10 நொடிகளி கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. பச்சோந்திகள் எந்த இடத்தில் இருக்கிறது அந்த இடத்திற்கு ஏற்றார் போல தனது உடலின் நிறத்தை மாற்றிக்கொள்ளும். அதனால்தான், சூழ்நிலைக்கு ஏற்றார்போல தங்கள் இயல்பை மாற்றிக் கொள்பவர்களை பச்சோந்திகள் என்று சாடுவார்கள். இந்த பச்சோந்தி பார்ப்பவர்களின் கண்களை ஏமாற்றி மறைந்திருக்கிறது. நீங்கள் அதை கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புத்திசாலி. ஏனென்றால், பச்சோந்தியைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமானது.

நீங்கள் இந்நேரம், இந்த படத்துல மறைந்திருக்கும் பச்சோந்தியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே நீங்கள் கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் பச்சோந்தியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த பச்சோந்தி எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் மூலைகளில் கவனமாகப் பாருங்கள். பச்சோந்தியை அடையாளம் காணலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் பச்சோந்தியை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். ஒருவேளை நீங்கள் இன்னும் பச்சோந்தியை அடையாளம் காண முடியவில்லை என்றால், பச்சோந்தி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden chameleon in this image within 10 seconds you are smart