Advertisment

பூஞ்சை படர்ந்த மரத்தில் மறைந்திருக்கும் பச்சோந்தி… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் பிஸ்தா!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூஞ்சை படர்ந்த மரத்தில் மறைந்திருக்கும் பச்சோந்தியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் பிஸ்தா.

author-image
WebDesk
Dec 19, 2022 17:37 IST
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் வெறித்தனமாக மறைந்திருக்கும் விலங்குகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூஞ்சை படர்ந்த மரத்தில் மறைந்திருக்கும் பச்சோந்தியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் பிஸ்தா. ஏனென்றால், கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் புத்திசாலித் தனத்துக்கான சவால். ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது மாயமில்லை மந்திரமில்லை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப்பிழை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் மூளையக்க் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், விடை கண்டுபிடித்தால், உங்களை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சி அளிக்கும்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Getty தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள ஒரு பூஞ்சை படர்ந்த மரத்தில் ஒரு பச்சோந்தி மறைந்திருக்கிறது. பச்சோந்தி அது இருக்கும் இடத்திற்கு ஏற்ப தனது உடலின் நிறத்தை மாற்றிக்கொள்ளும். அதனால், பார்ப்பவர்களுக்கு அங்கே பச்சோந்தி இருக்கிறது என்பது தெரியாது. மனிதர்களிலும் எங்கே இருக்கிறார்களோ அந்த இடத்துக்கு ஏற்ப, தங்கள் குணங்களையும் நடவடிக்கைகளையும் மாற்றிக் கொள்பவர்களை பச்சோந்தி என்று வசைபாடப் படுகிறார்கள். அதனால், பச்சோந்தி ஒரு உயிரினமாக இருந்தாலும் மனிதர்கள் அதன் பெயரை ஒருவரை விமர்சிப்பதற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் மட்டுமே பசோந்தியை பட்டென கண்டுபிடிக்க முடியும்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மறைந்திருக்கும் பச்சோந்தியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் பிஸ்தா தான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் பச்சோந்தியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பச்சோந்தி எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். மரத்தின் மையப் பகுதியில் காளான் போல படர்ந்திருக்கும் பூஞ்சை அருகே கவனமாகப் பாருங்கள். பச்சோந்தி கண்ணில் படலாம்.

இப்போது பச்சோந்தி எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் பச்சோந்தியை அடையாளம் காண முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பச்சோந்தி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

#Viral News #Viral Photo #Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment