Advertisment

பாறைகளில் ஓய்வெடுக்கும் மலைச் சிங்கம்… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் புலி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாறைகளில் ஓய்வெடுக்கும் மலைச் சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புலி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge image: Pinterest

Optical illusion game: உங்கள் கண்களையும் மூளையையும் ஏமாற்றும் காட்சிகளும், உங்கள் புரிந்துகொள்ளும் திறனை சவால் செய்யும் படங்கள் ஆப்டிகல் இல்யூஷன் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்க்ள் மிகவும் சுவாரசியமானவை. எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், ஒருமுறை விடையைக் கண்டுபிடித்துவிட்டால், அதற்குப் பிறகு, நிறைய சவால்களை எதிர்கொண்டு தேடிக் கொண்டே இருப்பீர்கள்.

Advertisment
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாறைகளில் ஓய்வெடுக்கும் மலைச் சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புலி. நீங்கள் புலி என நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒருவரின் திறனாய்வு மற்றும் விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறனை அளவிடுவதற்கான எளிய முறைகளில் ஒன்று. உங்கள் புத்திசாலித்தனத்தை சோதிக்க இது ஒரு சிறந்த வழியாகக் கருதப்பட்டாலும், அவ்வாறு செய்வதற்கு வேறு மேம்பட்ட வழிமுறைகள் உள்ளன. தொழில்முறை ரீதியாக வடிவமைக்கப்பட்ட IQ சோதனைகள், உங்களின் உண்மையான IQ அளவை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், அவற்றைத் தீர்மானிக்க இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சிறந்த வழி ஆகும்.

ஆப்டிகல் இல்யூஷன் பட சவால்களில் கூர்மையான பார்வை இருந்தால் மட்டுமெ படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை விரைவாக கண்டுபிடிக்க முடியும். அதிலும், மாஸ்டர்களால் மட்டுமே குறிப்பிட்ட நேரத்துக்குள் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் அமைப்பு, உங்கள் கவனத்தை வேறு எங்கோ ஈர்க்கும். விடை வேறு எங்கோ இருக்கும். இதைத்தான், முதலிலேயே கூறினோம், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பும் என்று கூறினோம். அதனால்தான், இந்த சாவலைத் தீர்ப்பவர்களை ஆப்டிகல் இல்யூஷனில் புலி என்கிறோம்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு மலையில் பாறைகள் நிறைந்த பகுதி உள்ளது. இந்த பாறைகள் இடையே மலைச் சிங்கம் (Cougar) ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த மலைச் சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புலி. நீங்கள் புலி என நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாறைகள் இடையே ஓய்வெடுக்கும் மலைச் சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் புலி. உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஆனால், பலரும் இந்த படத்தில் மலைச் சிங்கம் இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் புலி என்று சொல்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் மலைச் சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தின் வலது பக்கத்தில் கவனமாகப் பாருங்கள். மலைச் சிங்கம் தென்படலாம்.

இப்போது நீங்கள் மலைச் சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் புலிதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு மலைச் சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், உங்கள் குழுவில் யார் சிறந்த கவனிக்கும் திறன் கொண்டவர்கள் என்பதையும் அறியலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment