Advertisment

கலைமான் இருக்கு… மாயமாக மறைந்திருக்கும் மலை சிங்கத்தை கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப் பகுதியில் இரண்டு மான்கள் இருக்கிறது. ஆனால், மாயமாக ஒரு மலைச் சிங்கம் மறைந்திருக்கிறது. அதை 11 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்க நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் மாஸ்தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டாகவும் இருக்கிறது.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களுக்கு இணையத்தில் ஒரு பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. அதில் மயங்கிப்போன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப் பகுதியில் இரண்டு மான்கள் இருக்கிறது. ஆனால், மாயமாக ஒரு மலைச் சிங்கம் மறைந்திருக்கிறது. அதை 11 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்க நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் மாஸ்தான். ஏனென்றால், இந்த புதிர் அந்த அளவுக்கு மிகவும் சவாலானது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று விடுக்கப்படும் சவால்கள், முதலில் எளிமையாக இருக்கும். தேடத்தொடங்கினால், உங்கள் மூளையைக் குழப்பும். நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்சி அளிக்கும்.

பிரைட் சைட் இணைய தளத்தில் வெளியாகி உள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் ஒரு காட்டுப்பகுதியில் அழகான கலைமான் இருக்கிறது. அதே நேரத்தில், ஒரு மலை சிங்கம் மாயமாக மறைந்திருக்கிறது. அந்த மலை சிங்கத்தை 11 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்துவிட்டால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கதான் மாஸ். ஏனென்றால், மிகவும் கூர்மையாகவும் ஸ்மார்ட்டாகவும் இருந்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

மலை சிங்கம் ஆங்கிலத்தில் கூகர் (Cougar) என்று அழைக்கப்படுகிறது. மலை சிங்கம் பூனை குடும்பத்தைச் சேர்ந்தது.

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மாயமாக மறைந்திருக்கும் மலை சிங்கத்தை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள் நிஜமாகவே ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க மாஸ்தான்.

publive-image

ஒருவேளை நீங்கள் மலை சிங்கத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். மலை சிங்கம் நிஜமான மலை சிங்கம் இல்லை. முதலிலேயே மாயமாக மறைந்திருக்கும் மலை சிங்கம் குறிப்பிட்டிருந்தோம். மலை சிங்கத்தின் தோற்றம் மட்டும் தெரியும். இப்போது இந்த படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து மலை சிங்கத்தை தேடுங்கள்.

கலைமான் படத்தில் மறைந்திருக்கும் மாய மலை சிங்கத்தை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. மலை சிங்கம் எங்கே தெரிகிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை மட்டுமல்ல, உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவை. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment