scorecardresearch

புலிகள் சுற்றி வளைத்த பசு… 4 நொடிகளில் கண்டுபிடித்து காப்பாற்றினால் நீங்கதான் கிங்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்டில் ஒரு காட்டில் புலிகள் கூட்டத்தில் சிக்கிய பசுவை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் கிங்.

புலிகள் சுற்றி வளைத்த பசு… 4 நொடிகளில் கண்டுபிடித்து காப்பாற்றினால் நீங்கதான் கிங்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் இடையே ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக்க்கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் ஒரு ராட்சத காந்தம் போல அதன் சுவாரசியத்தால் லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்டில் ஒரு காட்டில் புலிகள் கூட்டத்தில் சிக்கிய பசுவை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் கிங்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் நெட்டிசன்களின் புதிய அடிக்‌ஷனாகி வருகிறது. ஆனால், இது ஒரு சுவாரசியமான அடிக்‌ஷன். மனிதர்களுக்கு பொதுவாகவே தேடுதல் மிகவும் பிடித்தமானது. ஆனால், அந்த தேடலுக்கு ஒரு முடிவு அல்லது ஒரு இலக்கும் காலமும் இருக்க வேண்டும். அப்படி இந்த ஆப்டிகல் இல்யூஷனில் ஒரு இலக்கும் காலமும் இருக்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்டு விளையாடுங்கள். தேடுதலின் சுவாராசியம் உங்களுக்கும் அனுபவமாகும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா வெளியிட்ட வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது. அதில், புலிகள் கூட்டத்தில் சிக்கி ஒரு பசுவை இல்யூஷன் செய்திருக்கிறோம். இதைவைத்து, புலிகள் கூட்டத்தில் சிக்கிய பசுவை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். ஏனென்றால், அந்து அவ்வளவு எளிதல்ல.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் உள்ள புலிகள் சுற்றி வளைத்த பசு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் கிங். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் பசுவை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பசு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். புலிகளுக்கு இடையே கவனமாகப் பாருங்கள். பசுவை கண்டுபிடிக்கலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் பசுவை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் இந்த படத்தில் பசுவே இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பசு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden cow targeted by tigers within 4 seconds you are king