Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் மூளையை குழப்பும், தலைமுடியை பிச்சிக் கொள்ளச் செய்யும். எப்படித் தேடினாலும் சிக்காது பனிக் கரடி. ஒரே தீவிரமாகத் தேடினால், தலையை முட்டிக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு ஸ்மார்ட்டாகத் தேடினால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் காட்டில் புல்வெளியில் மறைந்திருக்கும் நரியை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. ஏனென்றால், கூர்மையான பருந்துப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே எளிதாக கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றக் கூடியது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் ஏற்பாட்டின் காரணமாக, காட்சிகளின் தாக்கம், வண்ணங்களின் விளைவு போன்றவை, காணக்கூடிய காட்சி விளைவுகளை தவறாகக் காட்டும். படத்தை கவனமாகப் பாருங்கள் மற்றும் பனி மூடிய காட்டின் அழகான படத்தில் மறைந்திருக்கும் கரடியைக் கண்டுபிடியுங்கள்.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் காட்டில் புல்வெளியில் மறைந்திருக்கும் நரியை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. ஏனென்றால், கூர்மையான பருந்துப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே எளிதாக கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் காட்டில் புல்வெளியில் மறைந்திருக்கும் நரியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டுபிடிப்ப்பதில் உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், சிலர் இந்த படத்தில் நரி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள், நரி அமர்ந்திருப்பது தெரியும்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக நரியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக நரி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.