Advertisment

ரோஜா பூக்களுக்கு இடையே மறைந்திருக்கும் நண்டு... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் ஹீரோ!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ரோஜா பூக்களுக்கு இடையே மறைந்திருக்கும் நண்டு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். கண்டுபிடிச்சா, நீங்கதான் ஹீரோ!

author-image
WebDesk
New Update
crab 1

ரோஜா பூக்களுக்கு இடையே மறைந்திருக்கும் நண்டு... 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Dudolf

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு காட்சியில் உள்ள விவரங்களை கூர்மையாக கவனிப்பது தொடர்பானது. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் IQ டெஸ்ட் படங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன், படங்களின் சவால்கள் நல்ல சுவாரசியமான பொழுது போக்கு புதிர் விளையாட்டாகவும் இருக்கிறது.

Advertisment

crab 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ரோஜா பூக்களுக்கு இடையே மறைந்திருக்கும் நண்டு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா, நீங்கதான் ஹீரோ.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்கள் முழுவதும் நிரம்பி வழிகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களைத் ஏற்று விடையைத் தேடுபவர்கள் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தலைமுடியை பிச்சிக் கொள்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளைக்கு ஒரு சிறிய பயிற்சி அளிக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் பயிற்சியை வழக்கமாக்கிக்கொண்டால், கணிசமான நன்மைகளும் இருக்கிறது. கவனம் செலுத்துதல், விவரங்களைக் கவனிக்கும் திறனை மேம்படுத்துகிறது. அதிக அறிவாற்றல் அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்று கூறுகிறார்கள்.

crab 2

இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வரைவதில் பிரபலமான ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால் வரைந்தது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ரோஜா பூக்களுக்கு இடையே மறைந்திருக்கும் நண்டு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கதான் ஹீரோ. முயற்சி செய்து பாருங்கள், நீங்கள் ஹீரோ ஆவதற்கான ஒரு வாய்ப்பு. முடியாதது எதுவும் இல்லை.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ரோஜா பூக்களுக்கு இடையே மறைந்திருக்கும் நண்டு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஹீரோ. உங்களுக்கு பாராட்டுகள். 

crab 2

ஆனால், பலரும் இந்த படத்தில் நண்டு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஹீரோவாக இருப்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

சிலர் நண்டு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் நண்டு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் வலது ஓரம்  கவனமாகப் பாருங்கள். நண்டை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். 

இப்போது நீங்கள் நண்டைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு நண்டு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

crab 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment