Advertisment

நீரில் வாத்துகளை வேட்டையாட வந்த முதலை... 5 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீரில் வாத்துகளை வேட்டையாட வந்த முதலையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

author-image
WebDesk
New Update
A Crocodile 2

இந்த படத்தில் நீரில் வாத்துகளை வேட்டையாட வந்த முதலையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Fresherslive

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் இருக்கும் சில பொருள்கள் மற்றும் உருவங்கள் மனதைக் கவரும், மனதை மயக்கும். ஆனால், அது உங்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய உருவத்தில் இருந்து உங்கள் கவனத்தை திசை திருப்பும் உத்தியுடன் உருவாக்கப்பட்டது.

Advertisment

A Crocodile 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீரில் வாத்துகளை வேட்டையாட வந்த முதலையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களை  முதல் பார்வையில் பார்க்க முடியாத வகையில் மறைக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பது என்பது உங்கள் மூளையுடன் உங்கள் புலன்களை ஒருங்கிணைக்க ஒரு சிறந்த வழியாகும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களுக்கு மனப் பயிற்சி அளிக்கவும், உங்கள் மனதை புத்துணர்ச்சியடையச் செய்யவும் ஒரு சிறந்த வழியாகும்.

A Crocodile 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம்  Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீரில் வாத்துகளை வேட்டையாட வந்த முதலையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் முதலை எங்கே இருக்கிறது என அனைத்தையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள். 

A Crocodile 2

ஆனால், சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலை எங்கே இருக்கிறது என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். முதலையைக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது நீங்கள் இந்த படத்தில் வாத்துகள் இடையே மறைந்திருக்கும் முதலையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். 

ஆனாலும், சிலர் இந்த இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலை எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியாமல் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்த படத்தில் முதலை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம். 

A Crocodile 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment