New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து திகைக்க வைக்கிறது. அதனால்தான், இணையத்தில் லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கால்வாயில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரைச் செடிகள் இடையே மறைந்திருக்கும் முதலையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஸ்மார்ட்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கான விடை தேடுவது என்பது அவ்வளது எளிதல்ல. அது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போன்றது. அந்த அளவுக்கு கடினமான சவலாக இருக்கும். ஆனால், சுவாரசியமாக இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களுக்கு முடிவில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி, முடிவில் விடை தெரியும்போது அவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஜன்னல் எந்தப் பக்கம் நோக்கி இருக்கிறது என்பதை சரியாக கூறவேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால். ஏனென்றால், இந்த ஜன்னல், முதல் பார்வையில், வலது பக்கம் நோக்கி இருப்பது போலவும் இரண்டாவது பார்வையில் இடது பக்கம் நோக்கி இருப்பது போலவும் தெரியும் உண்மையில் இந்த ஜன்னல் எந்தப் பக்கம் நோக்கி இருக்கிறது என்று உறுதியாகக் கூற முடியாமல் குழப்பத்தை ஏற்படுத்தும். இறுதியில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் மூழ்கிப்போவீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் CATERS தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கால்வாயில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரைச் செடிகள் இடையே மறைந்திருக்கும் முதலையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஸ்மார்ட். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் கால்வாயில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரைச் செடிகள் இடையே மறைந்திருக்கும் முதலையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் ஸ்மார்ட். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் முதலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுகு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள், முதலையைக் கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக முதலையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் முதலையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. முதலை எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.