Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷனில், நீர்த் தாவரங்கள் நிறைந்த, நீர் நிலையில் ஒரு முதலை மறைந்திருக்கிறது. அதை 11 நொடிகளில் கண்டுபிடித்தால் நிஜமாகவே நீங்க கில்லாடிதான். ஏனென்றால், மிகவும் குறைவான நேரத்தில், கண்டுபிடிப்பது என்பது எளிதல்ல.
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வேலைப் பளு நிறைந்த அன்றாட வாழ்க்கையில் இணையத்தில் ரிலாக்ஸாக ஒதுங்குவதற்கான இடம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிக்கிறது.
Advertisment
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர்களாக மட்டுமல்லாமல், ஒரு பெரும் குழப்பத்தை அளித்து முடிவில் ஆச்சரியத்தை அளிக்கிறது. ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷனில், நீர்த் தாவரங்கள் நிறைந்த, நீர் நிலையில் ஒரு முதலை மறைந்திருக்கிறது. அதை 11 நொடிகளில் கண்டுபிடித்தால் நிஜமாகவே நீங்க கில்லாடிதான். ஏனென்றால், மிகவும் குறைவான நேரத்தில், கண்டுபிடிப்பது என்பது எளிதல்ல. நீங்க ட்ரை பண்ணி பாருங்க.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் முதலையை 11 நொடிகளில் கண்டுபிடிக்க உங்கள் கூர்மையான பார்வைக்கு ஒரு சவால்.
முதலையை 11 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், நிஜமாகவே நீங்கள் கில்லாடிதான். பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். படத்தில் எங்காவது முதலையின் கண் தெரிகிறதா என்று பாருங்கள். இப்போது படத்தை நன்றாக உற்று கவனித்து தேடுங்கள்.
நிச்சயமாக இப்போது கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டுபிடிக்கவில்லை என்றால், பரவாயில்லை. முதலை எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”