Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொழுதுபோக்கு விளையாட்டாகவும் காட்சிகளை கவனிக்கும் திறன் மற்றும் IQ டெஸ்ட்களகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் பார்வைத் திறனை கூர்மையாக்குகிறது. தேடும் திறனை வேகப்படுத்துகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் மானை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் மாஸ்டர். கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்க.
ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் மீது நெட்டிசன்கள் வைத்திருக்கும் ஆர்வத்தை இனி யாராலும் தடுக்க முடியாது. இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் தினமும் ஆயிரக் கணக்கில் வைரலாகும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களே இதற்கு சாட்சி. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மக்களை மகிழ்விப்பதோடு உங்கள் பார்வைத் திறனை கூர்மைப்படுத்தி கவனிப்புத் திறனை மேம்படுத்துகிறது.
ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறீர்கள், உங்களுடைய கவனிக்கும் திறன் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதைச் சரிபார்க்க இந்த ஆப்டிகல் இல்யூஷன் உதவும். இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்கள் கவனிப்புத் திறன் மற்றும் உங்கள் புத்திசாலித்தனத்தை சோதிக்க ஒரு சிறந்த வழி. உங்கள் புத்திசாலித்தனத்தை சோதிக்க இது ஒரு சிறந்த வழியாகக் கருதப்பட்டாலும், இது மட்டுமே ஒரே வழி அல்ல.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் YouTube-ல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் மானை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைக் கண்டுபிடிப்பதில் நீங்கதான் மாஸ்டர், மானைக் கண்டுபிடித்து நீங்கள் மாஸ்டர் என நிரூபிக்க ஒரு வாய்ப்பு இது, நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் மானைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடையைக் கண்டுபிடிப்பதில் நீங்கதான் மாஸ்டர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் மான் இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், மாஸ்டர் என்று சொல்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் மான் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் மான் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள், இப்போது மானின் வாய் தெரிகிறது பாருங்கள்.
இப்போது நீங்கள் மானைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு மான் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.