Advertisment

பயங்கர காட்டில் ஒரு டைனோசர்… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பயங்கர காட்டில் மறைந்திருக்கும் டைனோசரை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் விலங்கு, ஆப்டிகல் இல்யூஷன் வைரல், ஆப்டிகல் இல்யூஷன் சவால், வைரல் படம், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன் சவால்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது நெட்டிசன்கள் மத்தியில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயம் இல்லை, மந்திரம் இல்லை. அது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் புதிர் எப்படி இருக்கிறது என நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பயங்கர காட்டில் மறைந்திருக்கும் டைனோசரை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ், நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம் என்று சொல்லியிருந்தோம் இல்லையா? அது எப்படி என்றால், பொதுவாக மனிதர்களின் பார்க்கும் கோணம், ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து, படங்களில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிக்க சவால் விடப்படுகிறது. பொதுவாக மனிதர்கள் முதல் பார்வையிலேயே, அந்த காட்சியின் முழு விவரங்களையும் அறிவதில்லை. கூர்மையான பார்வைக்கு பிறகே அறிகிறார்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அடர்ந்த ஒரு பயங்கர காடு இருக்கிறது. இந்த பயங்கர காட்டில் ஒரு டைனோசர் இருக்கிறது. அந்த டைனோசர் எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் செம ஷார்ப். ஆனால், கண்டுபிடிக்க வாய்ப்பு இல்ல ராஜா. ஏனென்றால், அதற்கு செம ஷார்ப்பாக பார்ப்பவர்களால் மட்டுமே முடியும்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் உள்ள பயங்கர காட்டில் உள்ள டைனோசரை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் செம ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள டைனோசரை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். டைனோசர் எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். காட்டில் மலை, மரங்களின் இடுக்குகளில் கவனமாகப் பாருங்கள். டைனோசரைப் பட்டென பிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் டைனோசர் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, டைனோசர் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment