New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரிந்து பார்ப்பவர்களை குழப்பமடையச் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. இந்த படமும் அப்படித்தான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாண்டா கரடிகள் இடையே மறைந்திருக்கும் நாயை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்ப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்ச நீங்க பலே கில்லாடி. நீங்கள் பலே கில்லாடி என இந்த உலகத்துக்கே நிருப்பிக்க வேண்டிய நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிக அளவில் வெளியாகி வருகிறது. இதற்கு காரணம், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர்தான் முக்கிய காரணம். முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். ஒரு கட்டத்தில் உண்மையான தோற்றம் எது என்று குழப்பமடையச் செய்யும். இப்போது சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் இந்தப் படத்தில் நாய் எங்கேஎ இருக்கிறது என நெட்டிசன்கள் மத்தியில் விவாதம் நடந்து வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்திற்கு சரியான பதில் இருந்தாலும், சில பார்வையாளர்கள் தங்கள் பார்வையின் கோணத்தை முன்வைத்து விடையைக் கூறி வருகின்றனர்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் டிக்டாக்கில் @shanefleming3 என்ற பயனர் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாண்டா கரடிகள் இடையே மறைந்திருக்கும் நாயை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்ப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்ச நீங்க பலே கில்லாடி. நீங்கள் பலே கில்லாடி என இந்த உலகத்துக்கே நிருப்பிக்க வேண்டிய நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாண்டாக்கள் இடையே நாய் எங்கே இருக்கிறது என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1... 2... 3... 4... 5... நீங்கள் இப்போது நாய் எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள்.
நீங்கள் இன்னும் இந்த படத்தில் பாண்டாக்கள் இடையே மறைந்திருக்கும் நாயைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். அனைத்து பாண்டாக்களின் வாய்களையும் வரிசையாகப் பாருங்கள். நாயை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
நீங்கள் இப்போது இந்த படத்தில் பாண்டாக்கள் இடையே மறைந்திருக்கும் நாயைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக நாய் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு அல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.