/indian-express-tamil/media/media_files/jafQHJI6Uw6FMi8sz2pM.jpg)
இந்த படத்தில் டவல்கள் இடையே படுத்து உறங்கும் நாய் எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: tediado.com
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக வலைதளங்களையும் ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. அந்த அளவுக்கு லட்சக் கணக்கான நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து ஆச்சரியம் அளித்து வருகிறது.
/indian-express-tamil/media/media_files/jafQHJI6Uw6FMi8sz2pM.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் டவல்களுக்கு இடையே படுத்து உறங்கும் நாய் எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான பொழுது போக்கு புதிர்களாக மூளைக்கு நல்ல பயிற்சி அளித்து வருகிறது. அதே நேரத்தில், அவை கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடுவதால், நெட்டிசன்கள் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களைத் தேடித்தேடிப் பார்த்து வருகிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/MPKssTJ16TENw0V4k3d0.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷ படம் tediado.com தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் டவல்களுக்கு இடையே படுத்து உறங்கும் நாய் எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். நீங்கள் இந்த உலகத்திற்கு உங்களை நிரூபிக்க வேண்டிய நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் புதிய அடிக்ஷனாகி இருக்கிறது. ஆனால், இது ஒரு சுவாரசியமான அடிக்ஷன். நாள் முழுவதும் கணினியில் வேலை செய்பவர்கள் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்வடையும்போது, அவர்களுக்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள்தான் மீண்டும் புது உற்சாகம் அளிக்கின்றன. அதிலும், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, பாம்பு கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடுத்தால் பரபரப்பாகித் தேடத் தொடங்கி விடுகிறார்கள். தேடுவது எவ்வளவு சுவாரசியமானது என்பது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலை ஏற்று விளையாடும் அனுபவ பூர்வமாகத் தெரிந்துகொள்வீர்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் டவல்களுக்கு இடையே படுத்து உறங்கும் நாய் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/MPKssTJ16TENw0V4k3d0.jpg)
ஒருவேளை உங்களால் இந்த படத்தில் நாய் எங்கே இருக்கிறது என அடையாளம் காணமுடியவில்லை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம்.
இந்த படத்தில் டவல்களுக்கு இடையே நாய் போன்ற முகம் எங்காவது தெரிகிறதா பாருங்கள், இப்போது படத்தை நன்றாகப் பார்த்து கண்டுபிடியுங்கள். இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நாய் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.
/indian-express-tamil/media/media_files/X1VJKu4z5oIAXGoF6pG1.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு அல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us