Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் கண்களை ஏமாற்றும் கடினமான சவால். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் மனதைக் கவரும் புதிர். நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலைத் தீர்க்க முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் வழி தவறி தொலைந்துபோன நாயை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால், முயற்சி செய்து பாருங்கள். கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் என்றால் புரியவில்லையா? தமிழில் சொல்வதென்றால் ஒளியியல் மாயை என்கிறார்கள். அதாவது, ஒரு காட்சியை பொதுவாக மனிதர்கள் அதன் முழு விவரத்துடன் பார்த்து உணர்வதில்லை. அதில் விவரங்களை, சிறிய பொருட்களை கவனிப்பதில்லை. ஆனால், உற்று நோக்கும்போதுதான் அதை தெரிந்து கொள்கிறார்கள். அந்த வகையில் ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் கண்களை ஏமாற்றும் ஒரு மாயாஜாலப் புதிர்தான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bouncy Mustard தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு காட்டில் இலயுதிர் காலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்டில் ஒரு நாய் வழி தவறிச் சென்று தொலைந்து போய்விட்டது. அந்த நாய் எங்கே இருக்கிறது என்று 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. உங்கள் கண்களை ஏமாற்றும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 7 நொடிகளில் நாயைக் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால், சல்லடை போட்டு தேடினாலும் உங்கள் பார்வைக்கு நாய் எங்கே இருக்கிறது என்று தெரியாது. ஆனால், ஸ்மார்ட்டாக யோடித்து கூர்மையாகத் தேடிப் பார்த்தால், கண்டுபிடிக்கலாம்.
இந்த படத்தில் நாயைத் தேடத் தொடங்கியதும் உங்களுக்கு தெரிந்திருக்கும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் கண்களை ஏமாற்றும் ஒரு மாயாஜாலம், தந்திரம், கண்கட்டி வித்தை, ஏமாற்று வேலை என புரிந்துகொண்டிருப்பீர்கள்.
ஆனாலும், ஜீனியஸ்கள், இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாய் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நிஜமாகவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் நாயைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் மரங்களுக்கு இடையே கூர்மையாகப் பாருங்கள் நாயை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நாய் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என கருதுகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். நாய் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.